பாதுகாப்பு அலுவலர் பணி

தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத் துறையில், 32 மாவட்டங்களில் காலியாக உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 1-1-2016 தேதி நிலவரப்படி 26 வயதுக்கு மேற்பட்டவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சமூகப்பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளர்ச்சி ஆகியவற்றில் ஏதேனும் துறையில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த அனுபவம் மற்றும் கணினி இயக்கும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

62 வயதுக்கு மிகாமல், இத்துறை சார்ந்த பணியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 18

மேலும் விவரங்களுக்கு: www.tn.gov.in/department/30

அணுமின்நிலையத்தில் பணி

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும், கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் மற்றும் தகுதிகள்

சயின்டிபிக் அசிஸ்டன்ட்: இளநிலை பட்டப் படிப்பில், இயற்பியல், வேதியில், கணிதம் ஆகிய ஏதேனும் ஒரு பாடப் பிரிவில், 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25 வரை

கிரேடு 1: அக்கவுண்ட்ஸ், காமர்ஸ் மற்றும் பினான்ஸ் போன்ற ஏதேனும் ஒரு இளநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 30 வரை

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 19

மேலும் விவரங்களுக்கு: www.npcil.nic.in

இஸ்ரோவில் வாய்ப்பு

திருநெல்வேலியில் செயல்படும், இஸ்ரோ ஐ.பி.ஆர்.சி..,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (மெக்கானிக்கல்) மற்றும் டெக்னீசியன் (மெக்கானிக், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ்)

வயது வரம்பு: 31.12.2015 தேதி நிலவரப்படி 35க்குள் இருக்க வேண்டும். இந்திய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகையும் உண்டு.

தகுதிகள்: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ படிப்பு. டெக்னீசியன் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ.,  படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 29

மேலும் விவரங்களுக்கு: www.iprc.gov.in

 இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:700
பணி:Assistant Administrative Officer (Generalist)வயது வரம்பு:01.12.2015 தேதியின்படி 21 – 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:இளநிலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதள விளம்பரத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:15.12.2015 முதல் www.licindia.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:ரூ.600 + பரிவார்த்தை கட்டணம் ரூ.100. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்துதற்கான தொடக்க தேதி:15.12.2015
ஆன்லைன் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி:05.01.2016
விண்ணப்பங்களை திருத்தம் செய்ய கடைசி தேதி:05.01.2016
விண்ணப்ப அச்சிடும் கடைசி தேதி:20.01.2016
ஆன்லைன் தேர்வு (தற்காலிகமாக) தேதி:05, 06 மற்றும் 13.03.2016
மேலும் முழுமையான தகவல்கள் அறிய http://www.licindia.in/pages/Advertisement29thbatch.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

TNPSC BULLETIN

 

Bulletin No. View/Download
Bulletin No. 18 dated 16th August 2014(contains results of Departmental Examinations, May 2014) View
Bulletin No. 17 dated 7th August 2014 – Extraordinary(contains results of Departmental Examinations, May 2014) View

BHARATHIYAR UNIVERSITY -B.Ed., Admission Notification 2015-17

Notification – http://www.b-u.ac.in/advt/advt.pdf

IGNOU – Hall Ticket December-2014, Term End Examination

CLICK HERE

மாநகா் போக்கு வரத்துக்கழகம் – சென்னை DRIVER, CONDUCTOR,ASST ENGINEER POST

CLICKHERE

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 and 2014-2015 – Click here for Notification

CLICK HERE

TAMILNADU FISHERIES – LECTURER POST

CLICK HERE

Applications are invited from interested candidates for regular Post of Tamil Virtual Academy.

CLICK HERE

CRITERIA FOR THE APPOINTMENT OF ANGANWADI WORKER/MINI ANGANWADI WORKER/HELPER

CLICK HERE

BHARTHIAR UNIVERSITY List of Candidates Provisionally selected for M.Ed. Admission (2014-16)

List of Candidates Provisionally selected for M.Ed. Admission (2014-16)

More Details -> Click here to View…

 

Provisional Waiting List for M.Ed. Admissions (2014-16)

More Details -> Click here to View…

நெட் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

விவரங்களுக்கு

நிலக்காி நிறுவனத்தில் வேலை

மேலும் விவரங்களுக்கு

மத்திய ாிசா்வ் படையில் வேலை

மேலும் விவரங்களுக்கு

ராணுவ நா்சிங் கல்லுாாிகளில் இலவச நா்சிங் படிப்பு

மேலும் விவரங்களுக்கு

இன்சூரன்ஸ் துறையில் வேலை

மேலும் விவரங்களுக்கு

தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள்

CLICK HERE

அரசு பள்ளிகளில் இரவுக்காவலர் பணியிடம் நிரப்ப அரசு உத்தரவு!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள இரவுக்காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப பள்ளி கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ள உத்தரவில்,’ பள்ளிகளில் இரவுக்காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் நிரப்பட்ட பணியிடங்கள் போக மீதமுள்ள, இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு, தகுதியானோர் விபரங்களை, வேலைவாய்ப்பகம் மூலம் பெற்று, கல்வித்துறை அதிகாரிகளை கொண்ட குழு, நேர்காணல் நடத்தி, நவம்பர் 15ம் தேதிக்குள், இப்பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!