Author Archives: students help

ஆவின் நிறுவனத்தில் ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வேலை:

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 11 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: மூத்த தொழிற்சாலை உதவியாளர் –  04  தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் ஐடிஐ  முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,700 பணி: துணை மேலாளர் – 05  தகுதி: பொறியியல் ... Read More »

தமிழில் எழுத்த, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் வேலை!

சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தின் வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பாதுகாவலர், சமையலர், உதவியாளர் உடற்கல்வி ஆசிரியர், உளவியலாளர் போன்ற பணியிடங்களை தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 20 பணி: பாதுகாவலர் (Guard) – 12 சம்பளம்: மாதம் ரூ.12,000 வயதுவரம்பு: 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: சமையலர் (Cook) ... Read More »

இந்திய அணுசக்தி துறையில் தொழில்பழகுநர் பயிற்சி!

இந்திய அணுசக்தி துறையின் கீழ் இந்தூரில் செயல்பட்டு வரும் ராஜா ராமன்னா சென்டர் ஃபார் அட்வாண்ஸ்டு டெக்னாலஜியில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Trade Apprenticeship காலியிடங்கள்: 40 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Fitter – 10 2. Welder (Guess & Electric) – 02 3. Turner – 02 4. Computer Network Technician – 02 5. Computer Operator ... Read More »

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 152 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: Assostant Professors  – 04 சம்பளம்: மாதம் ரூ.57,700 பணி: Special Teachers – 17 சம்பளம்: மாதம் ரூ.20600-65500 பணி: PG Assistant – ... Read More »

“குரூப் 2 தேர்வு: ராமநாதபுரத்தில் நாளைஇலவச முதன்மை மாதிரித் தேர்வு’

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான இலவச முதன்மை மாதிரித் தேர்வு, சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் ராமநாதபுரத்தில்  சனிக்கிழமை (பிப். 16) நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச முதன்மை மாதிரித் தேர்வு சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் ராமநாதபுரம் மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களும் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைவருக்கும் சுரேஷ் ஐஏஎஸ் ... Read More »

கடல் ஆராய்ச்சி மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்: சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர்

கடல் ஆராய்ச்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்றார் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர். ராஜாக்கமங்கலம் மத்திய கடல்வாழ் உயிரின ஆய்வு மையம் சார்பில் மரைன் பயோ டெக்னாலஜி குறித்த தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து அவர் பேசியது: இந்தியாவில் உள்ள 7,500 கி.மீ. நீளமுள்ள கடல்பரப்பையும், கடலையும் முழுமையாக ஆய்வு மேற்கொண்டால்தான் கடலுக்குள் இருக்கக்கூடிய பல பொக்கிஷங்களை வெளிகொண்டு வந்து பயனுள்ளதாக மாற்றமுடியும். ஜப்பான் போன்ற ... Read More »

“படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’

குமரி மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற   விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ.காளிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ஆம் வகுப்பு தோல்வி மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1.1.2019 முதல் 31.3.2019ஆம் தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ... Read More »

டாக்டர் பாபா சாகேப்அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம்

1994 ம் ஆண்டு ஜூலை 27 தேதி குஜராத் அரசால் டாக்டர் பாபா சாகேப்அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. நாட்டின் ஏழாவது திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகும். 72 பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. மொத்தம் ஒரு லட்சம் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பயில்கிறார்கள். இதன் தலைமை அலுவலகம் அகமதாபாதில் அமைந்துள்ளது. 507 க்கும் மேற்பட்ட கல்வி மையத்தை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இளநிலை படிப்புகள்: பி.ஏ., குஜராத்தி பி.ஏ., இந்தி பி.ஏ., ஆங்கிலம் பி.ஏ.,பொருளாதாரம் பி.ஏ., அரசியல் அறிவியல் பி.ஏ., சமூகவியல் பி.ஏ., பொது நிர்வாகம் பி.காம்., ... Read More »

யஷ்வந்த்ராவ் சவான் திறந்தநிலை பல்கலைக்கழகம்

 மகாராஷ்டிரா அரசால் 1993ம் ஆண்டு ஜூலை 1தேதி மகாராஷ்டிரா அரசியல் தலைவர் யஷ்வந்த்ராவ் சவான் பெயரில் யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிரா திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. டிப்ளமோ, சான்றிதழ், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இப்பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இளநிலை படிப்புகள்: பி.ஏ., பி.ஏ., இன் மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம் பி.எல்.ஐ.எஸ்., பி.ஏ., போலீஸ் நிர்வாகம் பி.எட்., பி.காம்., பி.பி.ஏ., ஓட்டல் அண்ட் டூரிசம் மேனேஜ்மென்ட் பி.பி.ஏ., இன்சூரன்ஸ் அண்ட் பேங்கிங் பி.எஸ்சி., ஓட்டல் அண்ட் டூரிசம் ... Read More »

வர்தமான் மகாவீர் திறந்தநிலை பல்கலைக்கழகம்

கோட்டா திறந்தநிலை பல்கலைக்கழகம் 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2002 ம் ஆண்டு ராஜஸ்தான் அரசால் வர்தமான் மகாவீர் திறந்தநிலை பல்கலைக்கழகம் மகாவீர் திறந்தநிலை பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் கோட்டா மாநிலத்தில் அமைந்துள்ளது. இளநிலை படிப்புகள்: பி.பி.பி., (B.P.P) பி.ஏ., பி.சி.பி., பி.காம்., பி.ஜே.எம்.சி., (ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் ) பி.எல்.ஐ.எஸ்., பி.எஸ்.பி.,(Bachelor of Science Bridge) பி.எஸ்சி., பி.எட்., முதிநிலை படிப்புகள்: எம்.ஏ., பொருளாதாரம் எம்.ஏ., கல்வியியல் எம்.ஏ., இந்தி எம்.ஏ., அரசியல் அறிவியல் எம்.ஏ., சமஸ்கிருதம் எம்.ஏ., ... Read More »

தி குளோபல் திறந்தநிலை பல்கலைக்கழகம்

2006 ம் ஆண்டு தி குளோபல் திறந்தநிலை பல்கலைக்கழகம் நாகலாந்தில் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தொழிற் படிப்புகளையும் மாணவ மாணவிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கி வருகின்றன. யூ,ஜி.சி., மற்றும் தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது. டைபோஸ் என்பது இரண்டு ஹானர்ஸ்களை கொண்டுள்ளது. வழக்கத்தை விட  நான்கு ஹானர்ஸ் பாட தாள்கள் கொண்டுள்ளதால் இதற்கு டைபோஸ் பட்டம் வழங்கபடுகிறது. திரிபோஸ் என்பது மூன்று  ஹானர்ஸ்களை கொண்டுள்ளது. வழக்கத்தை விட  நான்கு ஹானர்ஸ் பாட தாள்கள் கொண்டுள்ளதால் இதற்கு திரிபோஸ் பட்டம் வழங்கபடுகிறது. மேலாண்மை மற்றும் வணிகவியல் படிப்புகள் ... Read More »

நேதாஜி சுபாஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம்

மறைந்த தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவாக 1997ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.  ஆகஸ்ட்20  தேதி 1997 ம் ஆண்டு பலகலைக்கழக மானிய குழுவின் அங்கீகாரத்தை பெற்றது. இது பத்தாவது திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகும். தற்போது 6 வளாகங்களையும் 191 கல்வி மையங்களை கொண்டுள்ளது. 80 க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது. இளநிலை படிப்புகள்: பி.ஏ., பெங்காலி பி.ஏ., ஆங்கிலம் பி.ஏ., அரசியல் அறிவியல் பி.ஏ., சமூகவியல் பி.ஏ., வரலாறு பி.ஏ., பொது நிர்வாகம் பி.ஏ., ... Read More »

கிருஷ்ணா காந்தா ஹான்டிக் மாநில திறந்த நிலை பல்கலைகழகம்  

இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் கிருஷ்ணா காந்தா ஹான்டிக் மாநில திறந்த நிலை பல்கலைகழகமாகும்.  மாநிலத்தில் இது 14வது திறந்த நிலை பல்கலைகழகமாகும். ௦2006 ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி  இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இளநிலை பட்டப்படிப்புகள்: பி.ஏ., பி.காம்., பி.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் பி.சி.ஏ., பி.பி.ஏ., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் பாடப்பிரிவுகள்: டூரிசம் டூரிசம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனஜ்மென்ட் டீ மேனஜ்மென்ட் பெட்ரோலியம் ரிலேடேட் டவுன்ஸ்ட்ரீம் இண்டஸ்ட்ரிஸ் டெக்ஸ்டைல் ரிலேடேட் இண்டஸ்ட்ரிஸ் கேஸ் கிராக்கர் ரிலேடேட் டவுன்ஸ்ட்ரீம் இண்டஸ்ட்ரிஸ் வெர்மின் டெக்னாலஜி தோட்டக்கலை செரிகல்ச்சர் ... Read More »

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

 இப்பல்கலைக்கழகம்1985ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா மற்றும் 35 அயல்நாடுகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு கல்விச் சேவை புரிந்துள்ளது. 11 வகையான தனித்துவமிக்க கல்வி நிறுவனத்தின்கீழ் 100க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 58 மண்டல மையங்கள், 7 மண்டல துணை மையங்கள், ஆயிரத்து 400 கல்விமையங்கள் 41 சர்வதேச மையங்களைக் கொண்டுள்ளது. கல்வி தவிர, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தரமான  தொலைநிலைக்கல்வி வழங்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் தேசிய வளமையமாகவும் செயல்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பு: பி.ஏ., பி.காம்., வணிகவியல் பி.எஸ்.சி., ... Read More »

ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ வழங்கும் தொலைநிலைக் கல்வி

ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் அக்கவுண்டிங் துறையில் ஐசிடபிள்யூஏஐ என்பது மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சி நிறுவனமாகும். மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், அந்நிறுவனம் பலவிதமான படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கி வருகிறது. அப்படிப்புகளின் விபரங்கள் மற்றும் சேர்க்கை முறைகளைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். ICWA அடிப்படைப் படிப்பு சேர்க்கைத் தகுதி 17 வயது பூர்த்தியடைய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முறையில் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களும், தற்காலிக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம்(போஸ்டல் கோச்சிங்) போஸ்டல் ... Read More »

NVS Recruitment 251 PGT, Assistant Posts:

Organization Name: Navodaya Vidyalaya Samiti Job Category: Central Govt Jobs No. of Posts: 251 Vacancies Name of the Posts: Principal (Group-A), Assistant Commissioner (Administration) (Group-A), Assistant (Group-C), Computer Operator (Group-C), Post GraduateTeachers (PGTs) (Group-B) & Various Posts Job Location: All Over India Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: nvshq.org Starting Date: 15.01.2019 Last Date: 14.02.2019 Name of the ... Read More »

Indian Army Recruitment 14 Law Graduates Posts:

Organization Name: Indian Army Job Category: Central Govt Jobs No. of Posts: 14 Vacancies Name of the Posts: Law Graduates & Various Posts Job Location: All over India Selection Procedure: Medical Examination, Physical Test, Interview Application Apply Mode: Online Official Website: www.joinindianarmy.nic.in Starting Date: 16.01.2019 Last Date: 14.02.2019   Name of the Post & No of Vacancies: Indian Army Invites Applications ... Read More »

Union Public Service Commission

Organization Name: Union Public Service Commission Job Category: Central Govt Jobs Total No of Vacancies: 02 Job Location: All Over India Name of the Post & No of Vacancies: UPSC Invites Applications for the Following Posts SI No Name of Post No. of Post 1 Assistant Director (Management), North Eastern Police Academy, (NEPA), Ministry of Home Affairs 01 Post 2 Professor of Hospital Administration-cum-Medical Superintendent, Government ... Read More »

“குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பணி: 28-க்குள் விண்ணப்பிக்கலாம்’  

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் காலியாக உள்ள உறுப்பினர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2015ஆம் ஆண்டு இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைப்படி இம்மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள ஓர் உறுப்பினர் பணியிடத்துக்கு மதிப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.  இதற்கு இம்மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த சமூகப் பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர், குழந்தைகள் தொடர்பான உடல் நலம்,  கல்வி அல்லது நலப்பணிகளில் ... Read More »

காஞ்சிபுரம் ஐஐடிடிஎம் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. வாய்ப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ஐஐடிடிஎம்) நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அங்கு படிப்பில் சிறந்து விளங்கும் 10 சதவீத பி.டெக். மாணவர்கள் சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடி-யும், காஞ்சிபுரம் ஐஐடிடிஎம் நிறுவனமும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஐஐடிடிஎம் நிறுவனத்தில் பி.டெக். படிப்பில் சிறந்து விளங்கும் முதல் 10 சதவீத ... Read More »

error: Content is protected !!