Author Archives: students help

ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியானது: 15 மாணவர்கள் 100% தேர்ச்சி

பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டது. இந்தத் தேர்வில் 15 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல் தற்போது சதவீத அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜேஇஇ மெயின் தேர்வு கடந்த 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 258 நகரங்களில் இத்தேர்வுகள் தினமும் காலை, மதியம் என இரண்டு வேளைகளில் நடத்தப்பட்டன. வெளிநாடுகளையும் சேர்த்தால் மொத்தம் ... Read More »

நீங்கள் இருக்கும் துறையில் என்னென்ன புதிய வாய்ப்பு

வாழ்க்கையில் முன்னேற நீங்கள் இருக்கும் துறையில் என்னென்ன புதிய வாய்ப்பு வந்துள்ளது?அதனை, தெரிந்துகொள்ள என்னென்ன பயிற்சி தேவைப்படும்? என்று தெரிந்து செயல்படுவது மிகவும் முக்கியம். இதைத்தான் ஆங்கிலத்தில், ‘ஸ்கில் டெவலப்மென்ட்’ என்கின்றனர்.இவ்வகை பயிற்சிகளை தற்போது பலர் அளிக்கிறார்கள். இவையெல்லாம், ஒரு காலத்தில், பயிற்சியாளர் நேரடியாக வந்து தான் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இப்போது, அப்படியில்லை. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் அளிக்கின்றனர்.உதாரணமாக, வியாபாரம் தொடர்பாக, என்னென்ன பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ள பல இணையதளங்களை நீங்கள் சென்று தேடவேண்டும். தற்போது இதை ... Read More »

1 லட்சம் வேலைவாய்ப்பு: அரசு புத்தொழில் கொள்கை வெளியீடு

 சென்னை:தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையை, முதல்வர் பழனிசாமி, நேற்று வெளியிட்டார். கொள்கையின் சிறப்பு அம்சங்கள்: *தொழில்நுட்பம் வழியே, புத்தாக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவதே, கொள்கை யின் முக்கிய நோக்கம். நாட்டின் மிகப்பெரிய அறிவுசார் மூலதனம் மற்றும் கண்டுபிடிப்பு களின் மையமாக, தமிழகம் உருவாக, இக் கொள்கை வழிவகை செய்யும் * குறைந்தபட்சம், 5,000 புதிய தொழில்கள் உருவாக, தேவையான ஊக்கம் மற்றும் ஆக்கம் அளிக்கப்படும் *சென்னை, கோவை, திருச்சி – தஞ்சாவூர், சேலம் – ஈரோடு, திருநெல்வேலி போன்ற பகுதிகளை, புத்தொழில் மையங்களாக ... Read More »

பாரதியார் பல்கலையில் 75 சதவீத அலுவலர் பணியிடங்கள் காலி

கோவை:பாரதியார் பல்கலையில் அலுவலர்களுக்கான, 75 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.பாரதியார் பல்கலை., யில், ஆண்டுதோறும் பணி ஓய்வு பெறுபவர்களால், காலிப்பணியிட எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2007ம் ஆண்டுக்குப் பின், ஆசிரியர் அல்லாத அலுவலர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால், தொழில்நுட்ப பணியாளர், 10, உதவி தொழில் நுட்ப பணியாளர் 12, உதவியாளர்கள் 68, ஓட்டுனர் 8, அலுவலக உதவியாளர், 45 உள்ளிட்ட, அரசால் அனுமதிக்கப்பட்ட, 270 பணியிடங்களில், 205 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு, மாறாக தினக்கூலி அடிப்படையில், 400 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை ... Read More »

உரத்தயாரிப்பு நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி

பாக்ட் என்பது பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் என்பதன் சுருக்கம். உரத்தயாரிப்பில் பிரசித்தி பெற்றது. இதில் டெக்னீசியன் டிப்ளமோ பிரிவிலும், டிரேடு அப்ரென்டிஸ் பிரிவிலும் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரென்டிஸ் பிரிவிலான 57 இடங்களில் கெமிக்கலில் 15, கம்ப்யூட்டர் இன்ஜீனியரிங்கில் 13, சிவிலில் 5, எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்சில் 5, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 4, மெக்கானிக்கலில் 10, கமர்ஷியல் பிராக்டிசில் 5ம் காலியிடங்கள் உள்ளன. டிரேடு அப்ரென்டிஸ் பிரிவிலான 98 இடங்களில் பிட்டரில் 24, மெஷினிஸ்டில் 8, எலக்ட்ரீசியனில் 15, பிளம்பரில் ... Read More »

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு வேலை

விசாகப்பட்டினத்தில் ராஷ்ட்ரீய இஸ்பாட் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவிலான டெக்னிகல் காலியிடங்களை GATE தேர்வு-2019 அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. காலியிட விபரம்: எலக்ட்ரிகலில் 20, மெக்கானிக்கலில் 31, மெட்டலர்ஜியில் 26ம் சேர்த்து மொத்தம் 77 இடங்கள் காலியாக உள்ளன. வயது: 2018 டிச., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 1991 டிச., 1க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., இன்ஜினியரிங் பட்டப் படிப்பை தொடர்புடைய பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் ... Read More »

கடலோரக் காவல் படையில் வேலை

இந்தியாவின் இந்திய கடலோர காவல் படையில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 18-22 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். உடல்தகுதிகள் : உயரம் குறைந்த பட்சம் 157 செ.மீ.,யும், உயரத்திற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பு விரிவளவு குறைந்த பட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும். தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் இருக்கும். தேர்வு ... Read More »

392 பாதுகாப்பு படையில் பணியிடங்கள்

நேஷனல் டிபன்ஸ் அகாடமி, நேவல் அகாடமிக்காக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு நடத்தும் பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 392 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி வாய்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். காலியிட விபரம்: நேஷனல் டிபன்ஸ் அகாடமியில் 342 இடங்கள் உள்ளன. இதில் ராணுவத்துக்கு 208ம், கப்பல்படைக்கு 42ம், விமான படைக்கு 92ம் ஒதுக்கப்பட்டுள்ளன. நேவல் அகாடமியில் 50ம் காலியிடங்கள் உள்ளன. வயது: 2000 ஜூலை 2க்கு பின்பும், 2003 ஜூலை 1க்கு முன்பும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் ... Read More »

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியிடம்

இந்திய ரிசர்வ் வங்கியில், ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) மற்றும் ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) பிரிவுகளில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : ஜூனியர் இன்ஜினியர் சிவிலில் 15 இடங்களும், ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிக்கலில் 9 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இவை ரிசர்வ் வங்கியின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நிரப்பப்படுகிறது. வயது : 2019 ஜன., 1 அடிப்படையில் 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியனுபவம்: இரண்டு பிரிவுகளுக்கு குறைந்தது 2 ஆண்டு பணியனுபவம் அவசியம். தேர்ச்சி ... Read More »

தனித்துவம் வாய்ந்த அடிலெய்ட் பல்கலைக்கழகம்!

 வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம் வெளிநாடுகளில் சென்று உயர்கல்வியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி தரம், பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள டாப் 10 பல்கலைக்கழகங்களைப் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக எட்டாவது இடத்தில் உள்ள University of Adelaide பற்றி இனி பார்ப்போம். யுனிவர்சிட்டி ஆஃப் அடிலெய்ட் தென் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் என்ற நகரத்தில் 1874ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1876ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு 100 வருடங்களைக் கடந்து ... Read More »

ராஷ்ட்ரிய சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் அஞ்சல்வழியில் படிக்கலாம் சமஸ்கிருதம்!

ராஷ்ட்ரிய சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் (Rashtriya Sanskrit Vidyapeetha) ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் இடம்பெற்றிருக்கும் சமஸ்கிருதம் தொடர்புடைய பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. பல்கலைக்கழகம்: இந்திய சமஸ்கிருத ஆணையத்தின் (Sanskrit Commission) 1957 ஆம் ஆண்டு பரிந்துரைப்படி, ஆந்திர மாநிலம் திருப்பதியில் 1961 ஆம் ஆண்டு கேந்திரிய சம்ஸ்கிருத வித்யாபீடம் (Kendriya Sanskrit Vidyapeetha Tirupati Society) எனும் சமஸ்கிருதக் ... Read More »

மானியத்துடன் கிடைக்கும் மத்திய அரசின் கடன் திட்டங்கள்!

புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் முதல் ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்திவருபவர்கள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் பல்வேறு கடன் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் வழங்கிவருகின்றன. இதில் பல விதமான மானியங்களும் வழங்கப்படுகின்றன. ஆனால், இது தெரியாமல் பல பேர் மீட்டர்வட்டி, கந்து வட்டி என கடன் வாங்கி தொழிலிலும், வாழ்க்கையிலும் தேவையில்லாத சிக்கலை சந்திக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவே தொடர்ந்து இந்தப் பகுதியில் நாம் பல்வேறு கடன் திட்டங்களையும் மானிய விவரங்களையும் வழங்கிவருகிறோம். மத்திய அரசு வழங்கும் கடன் திட்டங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ... Read More »

பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்..? அழைக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.24 இளநிலை பொறியாளர் பணியிடங்களுகாகன .!

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 24 இளநிலை பொறியாளர் பணியிடங்களுகாகன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்து பொறியியல் துறையில், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்களிடம் இருந்து வரும் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 24 பதவி: Junior Engineer (JE) (Civil) – 15 பதவி: Junior Engineer (JE) (Electrical)  – 09 தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது டிகிரி ... Read More »

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வேண்டுமா..? அழைக்கிறது இந்திய கடலோர காவல்படை..!

இந்திய கடலோர காவல் படையில் நேவிக்(ஜெனரல் டியூட்டி) – 02/2019 பயிற்சி சேர்க்கையில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து பயிற்சியுடன் கூடிய பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Navik (General Duty)  வயதுவரம்பு: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 01.08.1997 மற்றும் 31.07.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ ... Read More »

High Court Patna Recruitment 2019 – Librarian Vacancy @ patnahighcourt.gov.in

High Court Patna Recruitment 2019 High Court Patna invites Application for the post of Librarian. Apply Online before 06 February 2019. High Court Patna Recruitment Qualification/eligibility conditions, how to apply & other rules are given below… Official website is www.patnahighcourt.gov.in BRLPS Bihar Police BPSC Bih BSPHCL High Court Patna Recruitment 2019 – Librarian Vacancy – Last Date 06 February Post Name Librarian ... Read More »

TNPSC Recruitment 02 Store Keeper Posts:

Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 02 Vacancies Name of the Posts: Store Keeper & Inspector & Various Posts Job Location: Tamilnadu Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: http://www.tnpsc.gov.in Starting Date: 19.12.2018 Last Date: 18.01.2019 Name of the Post & No of Vacancies: TNPSC Invites Applications ... Read More »

கல்வி உதவித் தொகை இணையதளங்கள்

மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது. படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்ற்ற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன. பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம். www.scholarshipsinindia.com www.education.nic.in www.scholarship-positions.com www.studyabroadfunding.org www.scholarships.com www.scholarshipnet.info www.eastchance.com ... Read More »

சி.பி.எஸ்.இ., ஸ்காலர்ஷிப்!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கும், ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று தற்போது முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ., மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இளநிலை படிப்பு கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் நடந்த சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, தற்போது யு.சி.ஜி., அல்லது ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு ... Read More »

ஜப்பான் அரசின் உதவித்தொகை

சர்வதேச மாணவர்கள், ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை கல்வி படிப்பதற்கு ஜப்பான் அரசு உதவித்தொகை வழங்குகிறது. ஜப்பானின் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் (MEXT) இத்தொகையை வழங்குகிறது. சிறப்பு பயிற்சி கல்லூரி இக்கல்லூரியில் கீழ்க்கண்ட மூன்றாண்டு படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. * தொழில்நுட்பம் * சுய கவனிப்பு * கல்வி மற்றும் நலத்துறை * வியாபாரம் * ஆடை வடிவமைத்தல் * கலாசாரம் மற்றும் பொதுக்கல்வி ... Read More »

ஐ.எப்.ஐ.எம். பிசினஸ் ஸ்கூல் ஸ்காலர்ஷிப் திட்டம்

பெங்களூரில்  உள்ள ஐஎப்ஐஎம் பிசினஸ் ஸ்கூல், தகுதிபெறும் பொது நுழைவுத் தேர்வு (CAT) மாணவர்கள் ஐஎப்ஐஎம்-ல் சேர ஸ்காலர்ஷிப் திட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான மாணவர்களுக்கு மொத்த பயிற்சிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் கழிக்கப்படும். பொது நுழைவுத் தேர்வில் 80 சதவிகிதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெறும் அனைத்து மாணவர்களும் இந்த ஸ்காலர்ஷிப்பை பெறத் தகுதிபடைத்தவர்களாவர். ஐஎப்ஐஎம்-ல் இரண்டாண்டு முழுநேர பிஜடிஎம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போதே இந்த ஸ்காலர்ஷிப்பை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். 1. போஸ்ட்கிராஜுவேட் டிப்ளமா இன் மேனஜ்மென்ட் (பிஜடிஎம்) 2. போஸ்ட்கிராஜுவேட் ... Read More »

error: Content is protected !!