Author Archives: students help

அட்வான்ஸ்டு சர்டிபிகேட் இன் பவர் டிஸ்ட்ரிபூசன் மேனேஜ்மென்ட் – சான்றிதழ் படிப்புகள்

இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் மத்திய ஆற்றல் துறையும், ஆற்றல் நிதிக்கழமும் இணைந்து அட்வான்ஸ்டு சர்டிபிகேட் இன் பவர் டிஸ்ட்ரிபூசன் மேனேஜ்மென்ட் எனும் படிப்பை வழங்குகின்றன. இது எலக்ட்ரிக்கல் பிரிவில் திறமையை வளர்த்துக்கொள்வதற்காக துவங்கப்பட்டுள்ளது. இது மூன்று கட்டாய பாடம் உட்பட பதினாறு பிரிவுகளை கொண்டு ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப்படும். தகுதி: இன்ஜினியரிங் பட்டம் அல்லது டிப்ளமோ அல்லது அறிவியல்/வணிகம்/கலை பிரிவில் பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு சமமாக இரண்டு வருட ஆற்றல்/எலக்ட்ரிக்கல் துறையில் அனுபவம் உள்ளவர்கள். Read More »

கோரியோகிராபி : அழகியலை உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை!

 கலைநயத்துடன் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உடலியல் செயல்பாடுதான் நடனம்! ஒரு நடன நிகழ்ச்சி நம்மை மகிழ்விக்கிறது என்றால், அது பல நாட்கள் முன்னதாகவே திட்டமிடப்பட்டு, தீவிர பயிற்சி செய்யப்பட்டு, தயார் செய்யப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். Read More »

மதுரை அகில இந்திய அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸில்) 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் மருத்துவக் கல்லூரி

மதுரையில் அமையவுள்ள அகில இந்திய அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் கூடிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் அஷ்வனி குமார் சௌபே தெரிவித்தார். இது தொடர்பாக திருவள்ளூர் அதிமுக உறுப்பினர் டாக்டர் பி. வேணுகோபால் எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வனிகுமார் சௌபே எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: மதுரையில் ரூ. 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 17-ம் தேதி ஒப்புதல் அளித்தது. ஒப்புதல் தேதியில் இருந்து ... Read More »

Tamil Nadu Forest Department Recruitment 2019

Organization Name: Tamil Nadu Forest Department Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 32 Vacancies Name of the Posts: Secondary Grade Teachers & Various Posts Job Location: Thiruvannamalai Selection Procedure: Interview Application Apply Mode: Online Official Website: www.forests.tn.gov.in Starting Date: 27.12.2018 Last Date: 10.01.2019 Read More »

RGNIYD Recruitment 2019

Organization Name: Rajiv Gandhi National Institute of Youth Development Job Category: Central Govt Jobs No. of Posts: 04 Vacancies Name of the Posts: Research Associate, Research Assistant, Field Investigator & Various Posts Job Location: Sriperumbudur Selection Procedure: Interview/ Skype Interview Application Apply Mode: Offline Official Website: www.rgniyd.gov.in Date of Walk in Interview 09.01.2019 Read More »

வேளாண்மையில் மேலாண்மை படிப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்ச்சுரல் மார்கெட்டிங்’ கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. Read More »

ஐ.ஐ.எம்., அட்மிஷன்  

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.,)- பெங்களூரு கல்வி நிறுவனத்தில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. Read More »

பிஎச்.டி., படிப்பு

உயிரியல் தொழில்நுட்பத்துறையின் சார்பாக நோய் எதிர்ப்பு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, புதுடில்லியில் இயங்கி வரும் தன்னாட்சி கல்வி நிறுவனமான, நேஷனல் ‘இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனாலஜி’ (என்.ஐ.ஐ.,)-ல் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. Read More »

பி.எஸ்சி., கணினி வழி வரைபடக் கல்வியை (சிஏடி)

அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் பி.எஸ்சி. கணினி வழி வரைபடக் கல்வியை (சிஏடி) அறிமுகப்படுத்தியுள்ளது. வடிவமைப்பாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் நிலையில், வடிவமைப்பு பயிற்சி அளிக்கும் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் சென்னை வின்சா சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன் அடிப்படையில் 3 ஆண்டுகளைக் கொண்ட பி.எஸ்சி. சிஏடி (கம்ப்யூட்டர் எய்டட் டிசைன்) இளங்கலை படிப்பு துவக்கப்படுகிறது. பி.எஸ்சி., சிஏடி படிப்பில் சேர பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும். Read More »

TNPSC Cost Assistant in Industries and Commerce Department:

  Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamil Nadu Govt Jobs No. of Posts: 01 Vacancies MBC/DC(G) Name of the Posts: Cost Assistant in Industries and Commerce Department & Various Posts Job Location: Chennai (Tamil Nadu) Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.tnpsc.gov.in Starting Date: 04.12.2018 Last Date: 02.01.2019 Read More »

மருத்துவ நிர்வாகத் துறையில் முதுகலை டிப்ளமோ

மெட் பல்கலைக்கழகமும் அப்போலோ மருத்துவக் கல்வி நிறுவனமும் இணைந்து ஆன்லைன் முறையில் பி.ஜி.டி.எச்.ஏ. படிப்பினை வழங்குகின்றன. இந்த ஆன்லைன் டிப்ளமோ படிப்பில், பிரின்ஸ்பல் ஆப் மேனேஜ்மென்ட், ஹெல்த் அன்ட் ஹாஸ்பிடல் எகனாமிக்ஸ், அக்கவுன்டிங் பார் ஹாஸ்பிடல்ஸ், மார்க்கெட்டிங் ஆப் ஹெல்த் சர்வீஸ் உட்பட பல்வேறு துறைகள் பற்றி கற்பிக்கப்படுகிறது. ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன் முதுகலை டிப்ளமோ (பி.ஜி.டி.எச்.ஏ.) ஒரு வருட காலப்படிப்பாகும். இதில் இரண்டு வாரங்கள் மட்டும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. Read More »

படிக்கலாமா பங்கு வர்த்தகம்?

பரிதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பினான்ஷியல் மேனேஜ்மென்ட் (என்.ஐ.எப்.எம்.,) கல்வி நிறுவனம், மும்பை பங்குச் சந்தையுடன் இணைந்து “எக்சிகியூட்டிவ் புரோக்கிராம் இன் கேபிடல் மார்க்கெட்” என்ற படிப்பை வழங்குகிறது. ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச், ரெகுலேட்டரி பாடீஸ், மார்க்கெட் இன்டர்மீடியரீஸ், வங்கி, மியூச்சுவல் பண்ட், கம்பெனிகளில் சொத்து மேலாண்மை பொறுப்பு போன்றவற்றில் பணியாற்றக்கூடிய திறன் வாய்ந்த வல்லுனர்களை உருவாக்கும் வகையில் இப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. Read More »

ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர்

வயர்லெஸ் சாதனங்களான மொபைல் போன், ரேடியோ போன்றவற்றை பயன்படுத்த தேவையான சமிக்ஞைகளை (சிக்னல்கள்) உருவாக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளை கையாள்பவர்களே ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர்கள். சுருக்கமாக “ஆர்.எப். இன்ஜினியர்கள்” என்று அழைப்படுகிறார்கள். நவீன தகவல் தொழில்நுட்பங்களான ஜி.எஸ்.எம்., (குளோபல் சிஸ்டம் பார் மொபைல் கம்யூனிகேசன்), சமிக்ஞைகளை பெற மற்றும் அனுப்ப உதவும் பல்வேறு வகையான ஆன்டனாக்கள் போன்றவற்றை பற்றிய தொழில்நுட்பங்களை ஆர்.எப். இன்ஜினியர்களுக்கு நன்கு தெரியும். இது தவிர அதிக திறன் வாய்ந்த டிரான்ஸ்மிட்டர்கள், வயர்லெஸ் கருவிகள் போன்றவற்றின் தொழில்நுட்பங்களை பற்றி இவர்கள் தெரிந்து ... Read More »

தொலைத் தொடர்பு துறையில் சாதிப்பதற்கு புதிய படிப்புகள்  

ஒரு மனிதன் மற்றொரு பகுதியில் உள்ள நபருடன் நொடியில் தொடர்பு கொள்வது எளிதான நிகழ்வாக மாறிவிட்டதற்கு முக்கிய காரணமாக தொலைபேசி இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தொலைபேசிகளும், செல்பேசிகளும் மனித வாழ்க்கைக்கு அவசியமானதாகிவிட்டது. மார்ச் 2013 கணக்கீட்டின்படி 898 மில்லியன் சந்தாதாரர்கள் தொலைபேசியை உபயோகிக்கிறார்கள். சந்தாதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பணியாளர்களும் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். ஒரு ஆய்வறிக்கையின் படி தற்போதைய தொலைத்தொடர்பு கொள்கையின் மூலம் ஏற்படும் வளர்ச்சிக்கு தகுந்தவாறு 2015 ஆம் ஆண்டிற்குள் 2.5 மில்லியன் பணியாளர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். இது போன்ற சூழ்நிலையில், திறமையான பணியாளர்களை ... Read More »

அனைத்திந்திய பெங்காலி இலக்கிய கருத்தரங்கு உதவித்தொகை

விண்ணப்பிக்க தேவையான தகுதி: அனைத்திந்திய பெங்காலி இலக்கிய கருத்தரங்கு அறக்கட்டளையின் சார்பில் இளநிலை முதலாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரியில் பயிலும் ஒரு மாணவரை தேர்வு செய்து ரூ.1100 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தமிழகத்தில் நடந்த பிளஸ்2 அல்லது அதற்கு இணையான தேர்வில் முதல் முறையிலேயே தேர்ச்சியுடன் மொழி பாடத்தில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி) அதிக மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விபரங்களுக்கு சென்னைப் ... Read More »

அனைத்திந்திய பெங்காலி இலக்கிய கருத்தரங்கு உதவித்தொகை

விண்ணப்பிக்க தேவையான தகுதி: அனைத்திந்திய பெங்காலி இலக்கிய கருத்தரங்கு அறக்கட்டளையின் சார்பில் இளநிலை முதலாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரியில் பயிலும் ஒரு மாணவரை தேர்வு செய்து ரூ.1100 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தமிழகத்தில் நடந்த பிளஸ்2 அல்லது அதற்கு இணையான தேர்வில் முதல் முறையிலேயே தேர்ச்சியுடன் மொழி பாடத்தில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி) அதிக மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விபரங்களுக்கு சென்னைப் ... Read More »

மன்மோகன் சிங் ஸ்காலர்ஷிப்

வயது : 24 முதல் 27 வரை வயது வரம்பில் தளர்வு: எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பில் ஐந்தாண்டு தளர்வு கல்வித் தகுதி JRF : எம்.எஸ்சி., பி.பார்ம்., பி.வி.எஸ்சி., பி.எஸ்சி., (விவசாயம்)/எம்.பி.பி.எஸ்.,/பி.இ.,/பி.டெக்., SRF: எம்.பில்., எம்.பார்ம்., எம்.எஸ்சி., எம்.எஸ்சி., (விவசாயம்), எம்.டி., எம்.இ., எம்.டெக்., Read More »

TNPSC Recruitment 2018

  Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamil Nadu Govt Jobs No. of Posts: 01 Vacancies MBC/DC(G) Name of the Posts: Cost Assistant in Industries and Commerce Department & Various Posts Job Location: Chennai (Tamil Nadu) Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.tnpsc.gov.in Starting Date: 04.12.2018 Last Date: 02.01.2019 Read More »

IIT Madras Recruitment 2018

Organization Name: Indian Institute of Technology Madras No. of Posts: Various Vacancies Name of the Posts: Senior Research Fellow & Various Posts Job Location: Chennai (Tamil Nadu) Selection Procedure: Interview Application Apply Mode: Online Official Website: www.iitm.ac.in Starting Date: 26.09.2018 Last Date: 31.12.2018 Read More »

131 ஏ.இ.,க்கள் நியமனம்

சென்னை பொதுப்பணித் துறையில், 131 உதவிப் பொறியாளர்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும், நீர்வள ஆதாரத் துறை மற்றும் கட்டடங்கள் பிரிவில், 91 சிவில் உதவிப் பொறியாளர், 40 மின் உதவிப் பொறியாளர், பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றை நிரப்புவதற்காக, அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியாக, 131 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று முதல்வர் பழனிசாமி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மை செயலர் பிரபாகர் பங்கேற்றனர். Read More »

error: Content is protected !!