Category Archives: COURSES

ஜனவரி, 15 வரை ‘இக்னோ’வில் அட்மிஷன்

சென்னை: ‘அனைத்து பட்டப் படிப்புகளுக்கும், ஜனவரி, 15 வரை மாணவர் சேர்க்கை நடக்கும்’ என, இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, ‘இக்னோ’ அறிவித்துள்ளது.

இந்தியாவில் அகழ்வாராய்ச்சித் துறையின் நிலை எப்படி?

ஆர்க்கியாலஜி(அகழ்வாராய்ச்சித் துறை) என்ற துறையின் பிரதான நோக்கம், கடந்த காலத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்வையும், அறிவையும் மனிதர்களுக்கு அளிப்பதுதான்.

எம்.பி.ஏ – கிராமப்புற மேலாண்மை படிப்பின் முக்கியத்துவம்!  

கிராமப்புற மேலாண்மையில் எம்.பி.ஏ. படிப்பதென்பது, பலரும் நினைப்பதுபோல அல்ல. வயலில் நடைபெறும் தினசரி நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வது மட்டுமல்ல அந்த எம்.பி.ஏ.

உள்கட்டமைப்பு மேலாண்மைக்கு ஆட்களின் தேவை அதிகம்!

 இந்தியாவில், உள்கட்டமைப்புத் துறை பெரிய வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்து வரும் சில பத்தாண்டுகள் காலகட்டத்தில், உள்கட்டமைப்பு வளர்ச்சியை, திட்டமிட்டு வழிநடத்தும் நிபுணர்களின் தேவை பெரிதும் அதிகரிக்கும்.

சட்டம் படித்தவர்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

 பொதுவாக, புரபஷனல் படிப்பை மேற்கொள்ளும் பெரும்பாலான மாணவர்கள், படிப்பை முடித்தப் பிறகு, தங்களின் படிப்பு தொடர்பான பணிகளையே மேற்கொள்வதை நாம் காணலாம். ஆனால் இன்று, தங்களுடைய படிப்பிற்கு நேரடியாக தொடர்பில்லாத தொழில்களிலும், புரபஷனல் படிப்பை முடித்தவர்கள் ஈடுபட்டிருப்பதை பரவலாக காண முடிகிறது.

எம்.பி.ஏ – எகனாமிக்ஸ் படிப்பு

எம்.பி.ஏ – எகனாமிக்ஸ் படிப்பு, உற்பத்தி பகுப்பாய்வு மற்றும் ஆய்வு, பொருட்களின் பகிர்மானம் மற்றும் நுகர்வு மற்றும் ஒரு நாட்டில் மற்றும் ஒரு நிறுவனத்தில் இருக்கும் வணிக சேவைகள் ஆகிய பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்டதாகும்.

தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள் டிச.22 இல் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் டிசம்பர் 22-ஆம் தேதி தொடங்கி வார இறுதி நாள்களில் மட்டும் நடத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஃபேஷன் டெக்னாலஜி பட்டம் படிக்க NIFT-2019 நுழைவுத் தேர்வு!

இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technolgy) பெங்களூரு, போபால், சென்னை, சண்டிகர், காந்திநகர், ஐதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, ரேபரலி, சில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புவனேஸ்வர், ஸ்ரீநகர் ஆகிய 16 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

MBBS,BDS இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை (பொது மருத்துவம் (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய National Eligibility Cum Entrance Test (NEET- UG) தேர்வு கட்டாயமாக்கப்பட்டு தமிழகத்தில் பல எதிர்ப்புகளையும் கடந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்த நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (National Testing Agency – NTA) நடத்துகிறது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு

புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் டிசம்பர் 18, 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் என பல்கலை கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலையில், எம்.எட்., படிக்க, 2 இந்தியர்களுக்கு உதவித்தொகைகள்

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலையில், எம்.எட்., படிக்க, 2 இந்தியர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

 

தொலைநிலை கல்வி படிப்புகள் டிச.10க்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை:&’மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி மாணவர்களுக்கான அல்பருவ தேர்வுகளுக்கு டிச.,10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்,&’ என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் தெரிவித்துள்ளதாவது:

பிஎஸ்என்எல் சார்பில் பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

நாகர்கோவில் பிஎஸ்என்எல் சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி திங்கள்கிழமை (டிச.10)  தொடங்குகிறது.

தேர்வுக்கு முன்கூட்டியே வெளியான வினாத்தாள்.! டிசம்பர் 12 ஆம் தேதி மறுதேர்வு .!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கணித தேர்வை மீண்டும் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

திறந்த வெளி பல்கலையில் பி.எச்.டி படிக்க போகிறீர்களா?

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும்.

எஸ்.சி., எஸ்.டி., மாணவருக்கு ஐஐஎம் நுழைவுத் தேர்வு பயிற்சி: புதிய விதிமுறைகள் வெளியீடு

ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்கான உத்தரவை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஒட்டெம் டாய் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

பகுதி நேர பி.இ., படிப்பு நாளை மறுநாள் பதிவு நிறைவு

சென்னை: அண்ணா பல்கலையின் பகுதி நேர படிப்புக்கு, மாணவர் சேர்க்கை பதிவு, நாளை மறுநாள் முடிகிறது.அண்ணா பல்கலை சார்பில், பகுதி நேர, பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, நவம்பர், 5ல் துவங்கியது; 30ல் முடிவதாக இருந்தது.’கஜா’ புயல் பாதிப்பு காரணமாக, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், வரும், 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த அவகாசம், நாளை மறுநாள் முடிகிறது.

இந்திய தத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் உதவித்தொகை

தத்துவத்துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்காக, பலவிதமான உதவித்தொகை திட்டங்களை, இந்திய தத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செயல்படுத்தி வருகிறது.

வங்கி தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் பி.எச்டி., பெல்லோஷிப்

பாடப்பிரிவுகள்: வங்கி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக் பேமென்ட் அன்ட் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ், பைனான்சியல் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் மற்றும் பிசினஸ் இன்டெலிஜென்ஸ்.

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்ப ரேஷன் லிமிடெட்

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்ப ரேஷன் லிமிடெட் என்பது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் சார்ந்த நிறுவனமாகும். இதில்பல்வேறு பிரிவுகளில் அப்ரென்டிஸ் பயிற்சி பெற விண்ணப்பங்களை வரவேற்கிறது.

error: Content is protected !!