Category Archives: JOB

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 

பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 300 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Management Trainee (MT) (Telecom Operations)

மொத்த காலியிடங்கள்: 300

வானிலை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி வேலை

பூனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (Indian Institute of Tropical Meteorology(IITM)) ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Research Associate பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Research Associate

காலியிடங்கள்: 10

சுங்கான்கடையில் 18 இல் வேலை வாய்ப்பு முகாம்

சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் டிச.18, 19 தேதிகளில் வேலைவாய்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பயிலும் மாணவர், மாணவிகள் பங்கேற்கின்றனர். முதல் நாள் ஆன்லைன் தேர்வும், இரண்டாம் நாள் நேர்முகத்தேர்வும் நடைபெறுகிறது. எனவே மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் மரியவில்லியம் , முதல்வர் ஜோசப் சேகர், வேலை வாய்ப்பு அலுவலர் ஆன்றோ சேவியர் ரோச், பேராசிரியர் ஆன்றோ குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.

RI Dindigul Recruitment 2018

Organization Name: Gandhigram Rural Institute Dindigul
Job Category: -
No. of Posts: 12 Vacancies
Name of the Posts: Assistant Professor, Research Associate, Technical Assistant, Lower Division Clerk (LDC), Multi Tasking Staff (MTS) & Various Posts
Job Location: Dindigul
Selection Procedure: Short Listing, Interview
Application Apply Mode: Offline
Official Website: http://www.ruraluniv.ac.in
Starting Date: 15.11.2018
Last Date: 15.12.2018

அரசு ஏற்பாட்டில் துபாயில் வேலை

சென்னை: தமிழக அரசின் ஏற்பாட்டில், வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.வளைகுடா நாடுகள் பணிக்கு, தனியார் நிறுவனங்கள் வழியாக இளைஞர்கள் சென்று, பணத்தை கொடுத்து ஏமாறுவதை தடுக்க, தமிழக அரசின் சார்பில், நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

UPSC Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Union Public Service Commission
Job Category: Central Govt Jobs
No. of Posts: 60 Vacancies
Name of the Posts: Air Safety Officer, Assistant Director of Operations, Deputy Director (Safety) (Mechanical), Scientist ‘B’ (Chemist) & Various Posts
Job Location: All over India
Selection Procedure: Written Exam, Interview
Application Apply Mode: Online
Official Website: www.upsc.gov.in
Starting Date: 24.11.2018
Last Date: 13.12.2018

Kalakshetra Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Kalakshetra Foundation
Job Category: Central Govt Jobs
No. of Posts: 03 Vacancies
Name of the Posts: Trained Graduate Teacher(Mathematics), Secondary Grade Teacher, Lower Division Clerk & Various Posts
Job Location: Chennai (Tamil Nadu)
Selection Procedure: Merit Listing, Interview
Application Apply Mode: Offline
Official Website: www.kalakshetra.in
Starting Date: 29.11.2018
Last Date: 12.12.2018

Tamil Development and Information Department Recruitment 2018 NotificationHighlights:

Organization Name: Tamil Development and Information Department
Job Category: Tamilnadu Govt Jobs
No. of Posts: 08 Vacancies
Name of the Posts: Supervisor, Boom Assistant, Wireman Grade II & Various Posts
Job Location: Chennai
Selection Procedure: Merit List, Interview
Application Apply Mode: Offline
Official Website: www.tndipr.gov.in
Starting Date: 28.11.2018
Last Date: 12.12.2018

ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! 

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றிற்கான அறிவிப்பு ஆவின் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நுாலகர் பதவி தேர்வு தேதி மாற்றம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு ‘கஜா’ புயல் காரணமாக நவ., 24ல் நடத்தப்படவில்லை. இந்த தேர்வு டிச. 23ல் நடத்தப்படும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாவட்டங்களில் தேர்வு நடக்கும். ஹால் டிக்கெட்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.வரும் 23ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த உதவி நுாலகர் மற்றும் இளநிலை கல்வெட்டாளர் பதவிக்கான தேர்வு வரும் 26ல் நடக்கும். சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் நடக்கும்.

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி

இந்தியாவில் விமானங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் பிரபலமானது. இந்த நிறுவனத்தின் லக்னோ மையத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கான அப்ரென்டிஸ் பயிற்சிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

வங்கியில் அதிகாரியாக விருப்பமா!

தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கிகளில் கரூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி விலாஸ் வங்கி எல்.வி.பி., என்ற பெயரால் அறியப்படுகிறது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி நவீன தொழில்நுட்ப வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. இதில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கப்பல் படையில் 400 காலியிடங்கள்

நம் நாட்டிலுள்ள பாதுகாப்புப் படைகளில் முதல் மூன்றுபடை களில் ஒன்றான இந்திய கப்பல் படை தொழில்நுட்ப காரணங்களுக்காகவும், அர்ப் பணிப்புடன் பணியாற்றும் வீரர்களுக்காகவும் உலகளவில் அறியப்படுகிறது. இந்தப் படையில் தற்சமயம் சுமார் 400 செய்லர் (மாலுமி) பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 312 பணியிடங்கள்

இந்தியாவில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதன்மையானது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம். இதற்கு 648 கிளைகளும், இதர சேவை மையங்களும் உள்ளன. நிர்வாக அடிப்படையில் அதிகபட்ச வல்லுனர்களைக் கொண்டது. இதில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 312 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாகர்கோவிலில் டிச. 14 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 14) நடைபெறுகிறது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர்  மூ. காளிமுத்து  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (டிச.14) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

நிதி ஆயோக்கில் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் சம்பளத்தில் நிதி அதிகாரி வேலை!

இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு நிதி ஆயோக் (NITI Aayog) – NITI – National Institution for Transforming India)) 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள். இதன் தற்போதைய துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியா உள்ளார்.

சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள உயிர் தகவலியல், கணினி, ஐடி துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் முன்னைவர் பட்டம் பெற்றவர்களிடம் இருந்தும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: Senior Information Scientist – 2
பதவி: Senior System Analyst – 1
பதவி: Programmer – 1
பதவி: Programme Officer – 1
பதவி: Research Assistant – 1
பதவி: Computer Operator – 2
பதவி: Attendant – 1
பதவி: Administrative Assistant – 1

தகுதி: computer sciences, Information technology, Bioinformatics போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.icgeb.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ கீழ் வரும் முகவரிக்கு அனுப்பலாம்.
The Chairperson, DBT- Apex BTIC, ICGEB, Aruna Asaf Ali Marg, New Delhi 110067, இ-மெயில்: abtic@icgeb.res.in

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.icgeb.org/tl_files/Vacancies/dbt-abtic-vac-annmnt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.12.2018

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தொழிலாளர் துறையில் அலுவலக உதவியாளர் வேலை

தொழிலாளர் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தெரிவித்தார்.

ஜவ்வாதுமலையில் ஆசிரியா் பணி: தகுதித் தோ்வு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூர்: ஜவ்வாதுமலை வனத்துறை பள்ளியில் காலியாக உள்ள 8 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

error: Content is protected !!