இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை வேண்டுமா? 

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் நிரப்பப்பட உள்ள 50 மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Supervisor (Hospitality)

காலியிடங்கள்: 50

தகுதி: Hospitality & Hotel Administration பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.irctc.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: 
இடம்: IHM/Kolkata P-16 Taratala Road, Kolkata700088.
தேதி: 05.02.2019 மற்றும் 06.02.2019

இடம்: IHM/Guwahati Upper Hengrabari, Chachal, Barbari, Opposite Doordarshan Quarters, Guwahati – 781036,
தேதி: 12.02.2019 மற்றும் 13.02.2019

இடம்: IHM/Hajipur Hajipur, National Highway 19, Hajipur, BR 844101
தேதி: 19.02.2019 மற்றும் 20.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/Notification_East_zone.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!