லாஜிஸ்டிக்ஸ் துறையில் என்னென்ன மாதிரியான பணிவாய்ப்புகள் உள்ளன? 

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் உள்ள காப்பகத்திற்கு அல்லது விநியோகத்திற்கு பொருட்களை முறையாக எடுத்துச் சென்று பத்திரமாக சேர்ப்பது சுருக்கமாக லாஜிஸ்டிக்சை குறிக்கும். குறைந்த செலவிலும் சரியான நேரத்திலும் கொண்டு சேர்ப்பதை இந்த நிறுவனங்கள் முக்கியமான பணியாகச் செய்து வருகின்றன. சப்ளை செயின் என்றும் இந்தத் துறை அழைக்கப்படுகிறது.
· Logistics Coordinator.
· Supply Chain Coordinator.
· Logistics Manager.
· Transport Manager.
· Transport Planner.
· Warehouse Manager.
· Distribution Manager.
· Routing/Scheduling Clerk.
போன்ற பணிகள் இந்தத் துறையில் உள்ளன.
வணிகம், சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் அல்லது சப்ளை செயின் இவற்றில் ஒன்றில் முறையாகப் படித்திருப்பவர்களுக்கு இந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம். எனினும் இதில் தற்போது பணியில் இருப்பவர் என்று பார்த்தால் முறையாக இந்தத் துறையில் படிப்பு முடித்தவர் குறைவே.
பொதுவாக எளிதில் பழகும் தன்மை, நேர்மை, தொடர்ந்து மேம்பாடு நோக்கிய முனைப்பு, எந்தச் சூழலிலும் நிதானமாக செயல்படும் தன்மை ஆகியவற்றை பெற்றிருப்போருக்கு இந்தத் துறை பொருத்தமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!