மத்திய அரசு மருத்துவமனைகளில் செவிலியர் வேலை

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள 1372 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Nursing Officer

காலியிடங்கள் விவரம்:
1. VMMC & Safdarjung Hospital – 1272
2. Kalawati Saran Children Hospital – 58
3. Lady Hardinge Medical College & Associated Hospital – 42

தேர்வு தேதி: 28.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.aiimsexams.org/pdf/advt%20of%20Nursing%20officer%20for%20newspaper-%2030.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!