தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 152

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assostant Professors  – 04
சம்பளம்: மாதம் ரூ.57,700

பணி: Special Teachers – 17
சம்பளம்: மாதம் ரூ.20600-65500

பணி: PG Assistant – 03
சம்பளம்: மாதம் ரூ.36900-116600

பணி: Secondary Grade Assistant  (ST only) – 12
சம்பளம்: மாதம் ரூ.20600-65500

பணி: B.T Assistant  – 116
சம்பளம்: மாதம் ரூ.36400-115700

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in அல்லது http://trb.tn.nic.in/shortfall/msg.htm என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!