ஹெவி இன்ஜினியரிங் கார்ப்ப ரேஷன் லிமிடெட்

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்ப ரேஷன் லிமிடெட் என்பது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் சார்ந்த நிறுவனமாகும். இதில்பல்வேறு பிரிவுகளில் அப்ரென்டிஸ் பயிற்சி பெற விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பிரிவுகள் : சிவிலில் 9, கம்ப்யூட்டர் சயின்சில் 18, எலக்ட்ரிகலில் 32, இன்டஸ்ட்ரியலில் 5, மெக்கானிக்கல்/புரொடக்சனில் 82, மெட்டலர்ஜிகலில் 15, செக்ரடேரியல் பிராக்டிசில் 8ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : 30.11.2018 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: மேற்கண்ட இடங் கள் இன்ஜினியரிங் பட்டதாரிகள், இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள் என்ற உள் ஒதுக்கீட்டுடன் கூடியது. எனவே கல்வித் தகுதி பற்றிய சரியான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்ச்சி முறை : கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படை யிலேயே தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 டிச. 12

விபரங்களுக்குhttps://eapplicationonline.com/HECHRDHTI2018/Pages/Index.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!