எஸ்.ஜே.வி.என்., லிமிடெட்

எஸ்.ஜே.வி.என்., லிமிடெட் என்பது ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள மின்சக்தி உற்பத்தி செய்யும் மினிரத்னா நிறுவனம்.

மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டு நிர்வாகத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் அப்ரென்டிஸ், டிப்ளமோ அப்ரென்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவுகளில் காலியாக உள்ள 230 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



காலியிட விபரம்:
 கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் 100, டிப்ளமோ அப்ரென்டிஸ்பிரிவில் 50, டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் 80 இடங்கள் உள்ளன.

வயது: 18 முதல் 30 வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: கிராஜூவேட் அப்ரென் டிஸ் பிரிவுக்கு பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல், சிவில், ஆர்க்கிடெக்சர், இன்ஸ்ட்ரூமென்டேஷன், என்விரான் மென்ட் பொலுயூஷன், அப்ளைடு ஜியாலஜி, ஐ.டி., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ டிரெய்னி பிரிவுக்கு மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோவை மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல், ஆர்க்கிடெக்சர், ஐ.டி.,யில் முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் டிரெய்னி பிரிவுக்கு எலக்ட்ரீசியன், ஆபிஸ் செக்ரட்டரிஷிப், பேப்ரிகேஷன், பிட்டர், வெல்டர், மெக்கானிக், ஐ.டி., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 டிச. 28

விபரங்களுக்கு : www.sjvn.nic.in/writereaddata/Portal/Job/37_1/1_apprentice86.pdf

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!