இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்

இந்தியாவில் விமானத்தின் பாகங்களைத் தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனம் ஏர் டிராபிக் கன்ட்ரோலர் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 13 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வயது: 19.12.2018 அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 19.12.2018க்கு முந்தைய தேதியில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப் யூட்டர் இன்ஜினியரிங், ஐ.டி., எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், டெலிகம்யூனிகேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ எச்.ஏ.எல்.,லின் மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 டிச. 19

விபரங்களுக்கு : https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=961&Divkey=18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!