வானிலை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி வேலை

பூனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (Indian Institute of Tropical Meteorology(IITM)) ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Research Associate பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Research Associate

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.36,000

வயதுவமர்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Meteorology, Atmospheric Sciences, Oceanography, Physics, Applied Physics, Geophysics, Mathematics, Applied Mathematics, Statistics, Environmental Sciences,  atmospheric, oceanic, climate sciences பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tropmet.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tropmet.res.in/jobs_pdf/1543484548Advt-PER-13-2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2018

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!