அண்ணா பல்கலைக்கழகம் – ரத்தான கணித பாடத்துக்கு டிச.12 இல் மறுதேர்வு

 

தேர்வுத் தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட கணிதத் தாள்-2 அரியர் தேர்வு மீண்டும் வருகிற 12-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் டிசம்பர் 3-ஆம் தேதி கணிதத் தாள்-2 பாடத்துக்கான (எம்.ஏ. 6251) அரியர் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் அரியர் தேர்வில் 350 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில் தேர்வு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில், அந்தத் தேர்வின் வினாத்தாள் வெளியாகியிருப்பது குறித்து மாணவர் ஒருவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதை உறுதி செய்த பல்கலைக்கழக அதிகாரிகள் உடனடியாக, அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இதன் காரணமாக, தேர்வு எழுதத் தயாராக வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட கணிதத் தாள்-2 பாடத்துக்கான அரியர் தேர்வுக்கான மறு தேதியை பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, வருகிற 12-ஆம் தேதி இந்தத் தேர்வு மீண்டும் நடத்தப்பட உள்ளது.
மாணவர்கள் ஏற்கெனவே வைத்துள்ள தேர்வறை நுழைவுச் சீட்டு மூலம் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
விருப்பமான வரனை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி- இன்றே பதிவு செய்யுங்கள், பதிவு இலவசம்!

புகைப்படங்கள்
வீடியோக்கள்

Thirumana Porutham
kattana sevai

அதிகம்
படிக்கப்பட்டவைஅதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

திமுக கூட்டணியில் பழம் கட்சி இணையுமா..?
18% ஜிஎஸ்டி வரம்பில் 99% பொருள்கள்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி
சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா பயணம்
ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்தது ஏன்?
இந்திய பொறியாளரை விடுவித்தது பாகிஸ்தான்: 6 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்
2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகள்: அரசாணை வெளியீடு
அதிசயம் ஆனால் உண்மை… டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!
தஞ்சாவூரில் திடீரென வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை
இடுக்கியில் புதிய அணை: ஆய்வு அறிக்கை தயாரிக்க கேரள நீர்ப்பாசனத் துறைக்கு அனுமதி: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

0000
NEWS LETTER

மின்னஞ்சல்
FOLLOW US
Copyright – dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்

தமிழ்நாடு – இப்பிரிவில் மேலும்…

பொங்கல் விற்பனைக்கு தயார் நிலையில் மண் பானைகள்!

தருமபுரி மாவட்டத்தில், பொங்கல் திருநாளுக்கு விற்பனை செய்வதற்காக மண் பானைகளை மண் பாண்டத் தொழிலாளர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

மேலும் வாசிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!