எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை!

நிறுவனம்: ஏர்ஃபோர்ஸ் எனப்படும் இந்திய விமானப்படையில் பயிற்சியுடன்கூடிய வேலை. ஏர்ஃபோர்ஸ் காமன் அட்மிஷன் டெஸ்ட்(AFCAT) எனும் பொதுத்தேர்வு மூலம் இந்த கமிஷன்ட் ஆபீசர் வேலை நிரப்பப்படும்

வேலை: ஃப்ளையிங், கிரவுண்ட் டியூட்டியில் டெக்னிக்கல், நான் – டெக்னிக்கல் மற்றும் என்.சி.சி., ஸ்பெஷல் எண்ட்ரி அடிப்படையில் ஃப்ளையிங் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 163. இதில் ஃப்ளையிங் வேலையில் 25, கிரவுண்ட் டெக்னிக்கல் வேலையில் 80, மற்றும் கிரவுண்ட் நான் – டெக்னிக்கல் வேலையில் 58 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது

கல்வித் தகுதி: ஃப்ளையிங் வேலைக்கு பி.இ., அல்லது பி.டெக்., கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் வேலைக்கு பி.இ. அல்லது ஏரோனாட்டிக்கல், கிரவுண்ட் டியூட்டி நான்-டெக்னிக்கல் வேலைக்கு பி.காம்., எம்.பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., படிப்பு

வயது வரம்பு: ஃப்ளையிங் வேலைக்கு 20 முதல் 24 வரை. இரண்டு பிரிவு கிரவுண்ட் டியூட்டி வேலைக்கும் 20 முதல் 26 வரை

தேர்வு முறை: எழுத்து, உளவியல் சோதனை, குரூப் சோதனை மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.12.18

மேலதிக தகவல்களுக்கு: www.careerairforce.nic.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!