பிசுனஸ் அனலிட்டிக்ஸ்

ஐ.ஐ.டி., காரக்பூர் மற்றும் ஐ.ஐ.எம்., கல்கத்தா மற்றும் இந்தியன் புள்ளியியல் கல்வி நிறுவனம் ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் பிசுனஸ் அனலிடிக்ஸ் (பி.ஜி.டி.பி.ஏ.,)
தகுதிகள்:
இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை விலக்கு வழங்கப்படும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கை முறை:
10ம் மற்றும் 12ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வான மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு சேர்க்கை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 3
தேர்வு நாள்: பிப்ரவரி 17
விபரங்களுக்கு: www.pgdba.iitkgp.ac.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!