கைத்தறி துறை பணிக்கு தேர்வு

சென்னை: தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நுால் துறையின், முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்கள் பதவிக்கு, ஏப்., 20ல் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வின் வழியே, முதுநிலை உதவியாளர்களுக்கு, ஐந்து காலியிடங்களும்; இளநிலை உதவியாளர்களுக்கு, 14 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!