பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 62 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் : பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம்

மொத்த காலிப் பணியிடம்: 62

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் – 01
பணி:நகல் வாசிப்பவர் – 01
பணி:நகல் பரிசோதகர் – 02
பணி:கணினி இயக்குபவர் – 06
பணி:சுகாதார பணியாளர் – 01
பணி:துப்புரவாளர் – 03
பணி:ஸ்கேவஞ்சர் – 01
பணி:மசால்ஜி – 09
பணி:இரவு காவலர் – 07
பணி:அலுவலக உதவியாளர் – 24
பணி:ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் – 03
பணி:ஜூனியர் பாலிஃப் – 03
பணி: ஓட்டுநர் – 01

கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கணினி அறிவியல் துறையில் பி.எஸ்சி., பி.காம்., பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் 62,000 வரை. பணிக்கு தகுந்தவாறு மாறுபடும்.

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,  தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஒம்.எஸ்.பாலராஜமாணிக்கம், முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 21.01.2019

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Perambalur%20District%20Judiciary%20Recruitment%20called%20for%20as%20on%2028-12-2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!