கல்வி உதவித் தொகை இணையதளங்கள்

மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது. படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்ற்ற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன. பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம். www.scholarshipsinindia.com www.education.nic.in www.scholarship-positions.com www.studyabroadfunding.org www.scholarships.com www.scholarshipnet.info www.eastchance.com ... Read More »

சி.பி.எஸ்.இ., ஸ்காலர்ஷிப்!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கும், ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று தற்போது முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ., மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இளநிலை படிப்பு கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் நடந்த சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, தற்போது யு.சி.ஜி., அல்லது ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு ... Read More »

ஜப்பான் அரசின் உதவித்தொகை

சர்வதேச மாணவர்கள், ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை கல்வி படிப்பதற்கு ஜப்பான் அரசு உதவித்தொகை வழங்குகிறது. ஜப்பானின் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் (MEXT) இத்தொகையை வழங்குகிறது. சிறப்பு பயிற்சி கல்லூரி இக்கல்லூரியில் கீழ்க்கண்ட மூன்றாண்டு படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. * தொழில்நுட்பம் * சுய கவனிப்பு * கல்வி மற்றும் நலத்துறை * வியாபாரம் * ஆடை வடிவமைத்தல் * கலாசாரம் மற்றும் பொதுக்கல்வி ... Read More »

ஐ.எப்.ஐ.எம். பிசினஸ் ஸ்கூல் ஸ்காலர்ஷிப் திட்டம்

பெங்களூரில்  உள்ள ஐஎப்ஐஎம் பிசினஸ் ஸ்கூல், தகுதிபெறும் பொது நுழைவுத் தேர்வு (CAT) மாணவர்கள் ஐஎப்ஐஎம்-ல் சேர ஸ்காலர்ஷிப் திட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான மாணவர்களுக்கு மொத்த பயிற்சிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் கழிக்கப்படும். பொது நுழைவுத் தேர்வில் 80 சதவிகிதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெறும் அனைத்து மாணவர்களும் இந்த ஸ்காலர்ஷிப்பை பெறத் தகுதிபடைத்தவர்களாவர். ஐஎப்ஐஎம்-ல் இரண்டாண்டு முழுநேர பிஜடிஎம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போதே இந்த ஸ்காலர்ஷிப்பை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். 1. போஸ்ட்கிராஜுவேட் டிப்ளமா இன் மேனஜ்மென்ட் (பிஜடிஎம்) 2. போஸ்ட்கிராஜுவேட் ... Read More »

பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை

இந்த உதவித்தொகையானது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பாடங்களை படிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு அளிக்கப்படும். இந்த உதவித்தொகை பயிற்சி கட்டணம், கல்விச் செலவு, பயணச்செலவு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். உதவித்தொகை வழங்கப்படும் படிப்புகள் முதுநிலை முனைவர் ஆராய்ச்சி: 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் மற்றும் முனைவர் பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம்: முதுநிலை பட்டத்தில் முதல் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டம்: இளநிலை பட்டத்தில் முதல் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவிக்கப்படும் தேதி: பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவன தலைவர் மூலமாக அமைச்சகத்தால் பிப்ரவரி/ மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும். இந்த கல்வி உதவித் தொகையை வழங்கும் ... Read More »

TAHDCO Recruitment 2019 01 Company Secretary Posts:

Organization Name: Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 01 Vacancies Name of the Posts: Company Secretary & Various Posts Job Location: Chennai Selection Procedure: Short Listing, Interview Application Apply Mode: Online Official Website: tahdco.com Starting Date: 28.12.2018 Last Date: 18.01.2019 Name of the Post & No of Vacancies: TAHDCO ... Read More »

Madras University Recruitment 2019 02 Guest Lecturer Posts:

Organization Name: Madras University Job Category: - No. of Posts: 02 Vacancies Name of the Posts: Guest Lecturer & Various Posts Job Location: Chennai (Tamil Nadu) Selection Procedure: Interview Application Apply Mode: Online Official Website: www.unom.ac.in Starting Date: 02..01.2019 Last Date: 18.01.2019   Name of the Post & No of Vacancies: Madras University Invites Applications for the Following Posts SI ... Read More »

NAFED Recruitment 2019 03 Assistant Manager Posts:

Organization Name: National Agriculture Cooperative Marketing Federation of India Ltd Job Category: Central Govt Jobs No. of Posts: 03 Vacancies Name of the Posts: Assistant Manager, General Manager, Manager & Various Posts Job Location: All Over India Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: http://www.nafed-india.com/ Starting Date: 02.01.2019 Last Date: 18.01.2019 Name of the Post & No ... Read More »

IIITT Trichy Recruitment 2019 02 Temporary faculty Posts:

  Organization Name: Indian Institute Of Information Technology Tiruchirappalli Job Category: Central Govt Jobs No. of Posts: 02 Vacancies Name of the Posts: Temporary faculty & Various Posts Job Location: Trichy Selection Procedure: Interview Application Apply Mode: Offline Official Website: http://www.iiitt.ac.in/ Date of Walk in Interview 17.01.2019 & 18.01.2019 Educational Qualification: Qualification First class in both U.G. and P.G. level (60% or ... Read More »

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 62 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் : பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம் மொத்த காலிப் பணியிடம்: 62 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் – 01 பணி:நகல் வாசிப்பவர் – 01 பணி:நகல் பரிசோதகர் – 02 பணி:கணினி இயக்குபவர் – 06 பணி:சுகாதார பணியாளர் – 01 பணி:துப்புரவாளர் – 03 பணி:ஸ்கேவஞ்சர் – 01 பணி:மசால்ஜி – 09 ... Read More »

சென்னை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 2 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 02 பதவி: Project Associate – 01 பதவி: Project Assistant – 02 தகுதி: Physics, Material Science, Nanoscience துறைகளில் எம்.எஸ்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் Project Associate பணிக்கும், Physics, Chemistry,Material Science, Nanoscience   போன்ற துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்பளம்: மாதம் ரூ. 20,000 தேர்வு செய்யப்படும் ... Read More »

பிஎச்.டி., கணிதம் மாணவர்களுக்கான உதவித்தொகை

சென்னை பல்கலைக்கழகமும், ராமானுஜன் இன்ஸ்டிடியூட் பார் அட்வான்ஸ்டு ஸ்டடி இன் மேதமெடிக்ஸ் (ஆர்.ஐ.ஏ.எஸ்.எம்) என்ற கல்வி நிறுவனமும் இணைந்து அறிவியல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவித்துள்ளன. யூ.ஜி.சி – பி.எஸ்.ஆர் திட்டத்தின் படி 5 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். என்னென்ன பிரிவுகள்: யூ.ஜி.சி – பி.எஸ்.ஆர் நடத்தும் பெல்லோவ்ஷிப் திட்டத்தில் பயோ-சயின்ஸ், அக்ரிகல்சுரல் சயின்ஸ், மெடிக்கல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் சயின்ஸ் போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி: 1. மாணவர்கள் சென்னை பல்கலையின் கீழ் இயங்கும் ராமனுஜம் கல்வி ... Read More »

மாணவிகளுக்கான ‘வீடெக்’ ஸ்காலர்ஷிப்

அமெரிக்காவில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆப் இண்டர்நேஷனல் எஜூகேஷன்’ (ஐ.ஐ.இ.,) கல்வி நிறுவனத்தால் இந்திய பெண் தொழில்நுட்ப கல்வி மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டமே ‘வீடெக் கோல்ட்மான் சாக்ஸ் குளோபல் ஸ்காலர்ஷிப் அண்ட் மென்டார்ஷிப் புரோகிராம்’ கோல்ட்மென் சாக்ஸ் அமைப்பு, இந்திய தொழில்நுட்ப துறை மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்கோடு அமெரிக்காவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.இ., உடன் இணைந்து வழங்கும் உதவித்தொகை மற்றும் வழிகாட்டுதல் திட்டம்தான் ‘வுமென் என்ஹேன்சிங் டெக்னாலஜி’ எனப்படும் வீடெக் ஸ்காலஷிப். இந்தியாவில் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப பட்டப்படிப்பைப் பயிலும் ... Read More »

NABCONS Recruitment 2019 21 Consultant Posts:

Organization Name: NABARD Consultancy Services Private Limited Job Category: Central Govt Jobs No. of Posts: 21 Vacancies Name of the Posts: Senior Level Consultant Agriculture, Senior Level Consultant Digitisation, Junior Level Consultant & Various Posts Job Location: All over India Selection Procedure: Short Listing, Interview Application Apply Mode: Online Official Website: http://www.nabcons.com Starting Date: 08.01.2019 Last Date: 17.01.2019 Read More »

பொறியியல் பட்டதாரிகளுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை!

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 300 காலிப்பணியிடங்களுக்கான Management Trainee பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதில் வெளித்தேர்வர்கள் 150 பணியிடங்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு நடைபெறும். பணி: – Management Trainee (MT) ( Telecom operations) ஆன்லைனில் பதிவு செய்ய தொடங்கிய நாள் : 26.12.2018 ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் : 26.01.2019 ஆன்லைனில் தேர்வு தொடங்கும் நாள் : 17.03.2019 தகுதி: இந்தியராக இருத்தல் மிக முக்கியம். 1. சம்பளம் (Salary): மாதம் 24,900 ... Read More »

COMEDK UGET 2019 eligibility criteria for architecture exam

Bengaluru, Jan 15: The COMEDK UGET 2019 eligibility criteria for architecture exam has changed. More details would also be available on the official website. As per the notification, the candidates now have to secure a minimum 50 per cent marks in physics, chemistry and mathematics and also 50 per cent marks in aggregate of the 10+2 level examination. “No candidate shall ... Read More »

உலகின் பல நாடுகளில் இருக்கும் தொழில்முறை பத்திரிகையாளர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, அவர்களின் திறன் மேம்படுத்த உதவித்தொகை திட்டங்களை வழங்கி வருகிறது, வேர்ல்ட் பிரஸ் இன்ஸ்டிடியூட்.

அமெரிக்காவில் செயல்படும் ”வேர்ல்ட் பிரஸ் இன்ஸ்டிடியூட்டி’’, அனுபவமுள்ள பத்திரிகையார்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பெலோஷிப் 2019-யை அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிகையார்களை இணைக்கும் நோக்கிலும், அவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையிலும் இந்த திட்டம் உருவாக்கபட்டு, கடந்த பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை ஊக்குவித்து வருகிறது. Read More »

என்.ஐ.எஸ்.இ.ஆர்., அமைப்பால் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகளுக்காக தேசிய அளவில் நடத்தப்படும் ’நெஸ்ட்’ தேர்விற்கான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.

படிப்புகள்: எம்.எஸ்சி., (இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம்) தகுதிகள்: 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்வு செய்து படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண் சதவீதத்தில் 5 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்படும். தற்போது 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: நெஸ்ட் நுழைவுத்தேர்வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வு முறை: கணினி வழி தேர்வாக மட்டுமே நெஸ்ட் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் 5 பகுதிகளாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ... Read More »

சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: * பி.ஏ., (தமிழ், தமிழ் இலக்கியம், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், கிரிமினாலஜி அண்ட் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) * பி.காம்., (கார்பரேட் செக்ரட்ரிஷிப், பேங்க் மேனேஜ்மெண்ட், கம்பியூட்டர் அப்ளிகேஷன்ஸ்) * பி.பி.ஏ.,- பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் * பி.சி.ஏ., கம்பியூட்டர் அப்ளிகேஷன் * பி.எஸ்சி., (மேத்மெடிக்ஸ், சைக்காலஜி) * எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ், பொலிடிக்கல் சயின்ஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், ஹூமன் ரைட்ஸ் அண்ட் டியூடீஸ் எஜூகேஷன்) * எம்.காம்., * எம்.எஸ்சி., (மேத்மெடிக்ஸ், சைக்காலஜி, கவுன்சிலிங் சைக்காலஜி, ... Read More »

error: Content is protected !!