பிஎஸ்என்எல் சார்பில் பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

நாகர்கோவில் பிஎஸ்என்எல் சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி திங்கள்கிழமை (டிச.10)  தொடங்குகிறது. Read More »

தேர்வுக்கு முன்கூட்டியே வெளியான வினாத்தாள்.! டிசம்பர் 12 ஆம் தேதி மறுதேர்வு .!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கணித தேர்வை மீண்டும் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. Read More »

HAL Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Hindustan Aeronautics Limited Job Category: Central Govt Jobs No. of Posts: 29 Vacancies Name of the Posts: Air frame, Engine, Electrical, Instrument, Radio, Safety Equipment & Weapon Fitter & Various Posts Job Location: Bangalore (Karnataka) Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.hal-india.co.in Starting Date: 28.11.2018 Last Date: 11.12.2018 Read More »

Karur District Court Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Karur District Court Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 09 Vacancies Name of the Posts: Office Assistant, Gardener, Night Watchman, Sweeper, Masalchi & Various Posts Job Location: Karur Selection Procedure: Merit List, Interview Application Apply Mode: Offline Official Website: https://districts. ecourts.gov.in/karur Starting Date: 26.11.2018 Last Date: 10.12.2018 Read More »

TANUVAS Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Tamil Nadu Veterinary and Animal Sciences University Job Category: - No. of Posts: 01 Vacancies Name of the Posts: Senior Research Fellow & Various Posts Job Location: Chennai (Tamil Nadu) Selection Procedure: Interview Application Apply Mode: Offline Official Website: www.tanuvas.ac.in Walk in Interview Date: 10.12.2018 Read More »

300 இடங்களுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் வனவர் பதவிக்கான இணையவழி தேர்வு தொடங்கியது

வனவர் பதவிக்கான இணையவழி தேர்வு நேற்று தொடங்கியது. 9-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது. Read More »

கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு

சென்னை:கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில், 650 பேர் பட்டம் பெற்றனர்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 20வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில், நடந்தது. Read More »

திறந்த வெளி பல்கலையில் பி.எச்.டி படிக்க போகிறீர்களா?

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும். Read More »

TNPSC Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamil Nadu Govt Jobs No. of Posts: 175 Vacancies Name of the Posts: Assistant Director of Horticulture, Horticultural Officer & Various Posts Job Location: Tamil Nadu Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.tnpsc.gov.in Starting Date: 25.10.2018 Last Date: 10.12.2018 (Last Date Extended) Read More »

TNPSC Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 53 Vacancies Name of the Posts: Draughtsman Grade II & Various Posts Job Location: Tamilnadu Selection Procedure: Written Examination, Interview Application Apply Mode: Online Official Website: http://www.tnpsc.gov.in Starting Date: 30.10.2018 Last Date: 10.12.2018 (Last Date Extended)   Read More »

TNPSC Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 65 Vacancies Name of the Posts: Executive Officer Grade IV included in Group VIII Services & Various Posts Job Location: Tamilnadu Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.tnpsc.gov.in Starting Date: 02.11.2018 Last Date: 10.12.2018 (Last Date Extended)   Read More »

எஸ்.சி., எஸ்.டி., மாணவருக்கு ஐஐஎம் நுழைவுத் தேர்வு பயிற்சி: புதிய விதிமுறைகள் வெளியீடு

ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்கான உத்தரவை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஒட்டெம் டாய் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: Read More »

கண் சிகிச்சை உதவியாளர் பணி : பதிவு மூப்பு விபரம் வெளியீடு

சிவகங்கை: சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த ஆப்தல்மிக் (கண் சிகிச்சை) உதவியாளர் பணியிடங்களுக்கு பதிவுமூப்பு விபரம் வெளியிடப்பட்டது. Read More »

பகுதி நேர பி.இ., படிப்பு நாளை மறுநாள் பதிவு நிறைவு

சென்னை: அண்ணா பல்கலையின் பகுதி நேர படிப்புக்கு, மாணவர் சேர்க்கை பதிவு, நாளை மறுநாள் முடிகிறது.அண்ணா பல்கலை சார்பில், பகுதி நேர, பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, நவம்பர், 5ல் துவங்கியது; 30ல் முடிவதாக இருந்தது.’கஜா’ புயல் பாதிப்பு காரணமாக, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், வரும், 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த அவகாசம், நாளை மறுநாள் முடிகிறது. Read More »

பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை

இளநிலை பட்டப்படிப்பு முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உத்திரப்பிரதேச அரசின் சாத்ரா கல்யாண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது. Read More »

சார்க் உதவித்தொகை

தகுதி அளவு வயது : இலங்கை உதவித்தொகை பெற 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அனுபவம் மிக்க ஆராய்ச்சியாளர், தனது ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்க வேண்டும். Read More »

error: Content is protected !!