கப்பல் படையில் 400 காலியிடங்கள்

நம் நாட்டிலுள்ள பாதுகாப்புப் படைகளில் முதல் மூன்றுபடை களில் ஒன்றான இந்திய கப்பல் படை தொழில்நுட்ப காரணங்களுக்காகவும், அர்ப் பணிப்புடன் பணியாற்றும் வீரர்களுக்காகவும் உலகளவில் அறியப்படுகிறது. இந்தப் படையில் தற்சமயம் சுமார் 400 செய்லர் (மாலுமி) பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More »

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 312 பணியிடங்கள்

இந்தியாவில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதன்மையானது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம். இதற்கு 648 கிளைகளும், இதர சேவை மையங்களும் உள்ளன. நிர்வாக அடிப்படையில் அதிகபட்ச வல்லுனர்களைக் கொண்டது. இதில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 312 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More »

நாகர்கோவிலில் டிச. 14 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 14) நடைபெறுகிறது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர்  மூ. காளிமுத்து  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (டிச.14) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. Read More »

தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள் டிச.22 இல் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் டிசம்பர் 22-ஆம் தேதி தொடங்கி வார இறுதி நாள்களில் மட்டும் நடத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More »

உதவி பொறியாளர்கள் நியமனம்

சென்னை: ‘சிப்காட்’ நிறுவனத்தில், 12 உதவிப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.’சிப்காட்’ என அழைக்கப்படும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் வளாகங்கள், பூங்காக்களை உருவாக்கி, பராமரித்தல், தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குதல் போன்ற, பணிகளை செய்து வருகிறது. Read More »

நிதி ஆயோக்கில் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் சம்பளத்தில் நிதி அதிகாரி வேலை!

இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு நிதி ஆயோக் (NITI Aayog) – NITI – National Institution for Transforming India)) 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள். இதன் தற்போதைய துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியா உள்ளார். Read More »

சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள உயிர் தகவலியல், கணினி, ஐடி துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் முன்னைவர் பட்டம் பெற்றவர்களிடம் இருந்தும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: பதவி: Senior Information Scientist – 2 பதவி: Senior System Analyst – 1 பதவி: Programmer – 1 ... Read More »

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  Read More »

தொழிலாளர் துறையில் அலுவலக உதவியாளர் வேலை

தொழிலாளர் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தெரிவித்தார். Read More »

ஜவ்வாதுமலையில் ஆசிரியா் பணி: தகுதித் தோ்வு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூர்: ஜவ்வாதுமலை வனத்துறை பள்ளியில் காலியாக உள்ள 8 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More »

டி.இ.ஓ., பதவிக்கு தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

  சென்னை: பள்ளி கல்வியில், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான போட்டி தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்விலும்; 50 சதவீதம், நேரடி போட்டி தேர்வு வழியாகவும் நியமிக்கப்படுகின்றனர். Read More »

இளநிலை வடிவமைப்புப் பட்டம் படிக்க UCEED 2019 நுழைவுத் தேர்வு!

இந்தியாவில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி பாம்பே (IIT – Bombay), ஐ.ஐ.டி கவுஹாத்தி (IIT – Gawhati), ஐ.ஐ.டி.டி.எம். ஜபல்பூர் (IITDM – Jabalpur) ஆகியவற்றில் இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (Bachelor of Design –  B.Des) கற்பிக்கப்படுகிறது. Read More »

B.Des & M.Des பட்டப்படிப்புகளுக்கு NID DAT -2019 நுழைவுத் தேர்வு!

இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய வடிவமைப்பு நிறுவனம் (National Institute of Design) செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மற்றும் காந்திநகர் ஆகிய இரு இடங்களிலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும், அரியானா மாநிலம் குருஷேத்திராவிலும் தனது கல்வி நிறுவனங்களை அமைத்திருக்கிறது. Read More »

ஃபேஷன் டெக்னாலஜி பட்டம் படிக்க NIFT-2019 நுழைவுத் தேர்வு!

இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technolgy) பெங்களூரு, போபால், சென்னை, சண்டிகர், காந்திநகர், ஐதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, ரேபரலி, சில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புவனேஸ்வர், ஸ்ரீநகர் ஆகிய 16 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. Read More »

MBBS,BDS இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை (பொது மருத்துவம் (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய National Eligibility Cum Entrance Test (NEET- UG) தேர்வு கட்டாயமாக்கப்பட்டு தமிழகத்தில் பல எதிர்ப்புகளையும் கடந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்த நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (National Testing Agency – NTA) நடத்துகிறது. Read More »

மின் வாரிய உதவி பொறியாளர் டிச., 30ல் தேர்வு அறிவிப்பு

உதவி பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான, எழுத்து தேர்வை, மின் வாரியம், இம்மாதம், 30ல், நடத்துகிறது.தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. Read More »

வேலை வாய்ப்பு பயிற்சி

சென்னை, : அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், பயிற்சி பெறுவோருக்கு, வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி வழங்க விருப்பம் உள்ள, தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More »

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு

புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் டிசம்பர் 18, 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் என பல்கலை கழக பதிவாளர் அறிவித்துள்ளார். Read More »

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலையில், எம்.எட்., படிக்க, 2 இந்தியர்களுக்கு உதவித்தொகைகள்

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலையில், எம்.எட்., படிக்க, 2 இந்தியர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.   Read More »

தொலைநிலை கல்வி படிப்புகள் டிச.10க்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை:&’மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி மாணவர்களுக்கான அல்பருவ தேர்வுகளுக்கு டிச.,10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்,&’ என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் தெரிவித்துள்ளதாவது: Read More »

error: Content is protected !!