ஏர்கிராப்ட் டெக்னீசியன் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் நிரப்பப்பட உள்ள 29 ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவ வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More »

3 மாவட்டங்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு

  சென்னை, ‘கஜா’ புயல் காரணமாக, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களில், அண்ணா பல்கலை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நவ., 22, 23, 24ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள், முறையே, வரும், 18, 19, 20ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களை அண்ணா பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். Read More »

பிஎஸ்என்எல் சார்பில் பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

நாகர்கோவில் பிஎஸ்என்எல் சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி திங்கள்கிழமை (டிச.10)  தொடங்குகிறது. Read More »

தேர்வுக்கு முன்கூட்டியே வெளியான வினாத்தாள்.! டிசம்பர் 12 ஆம் தேதி மறுதேர்வு .!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கணித தேர்வை மீண்டும் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. Read More »

HAL Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Hindustan Aeronautics Limited Job Category: Central Govt Jobs No. of Posts: 29 Vacancies Name of the Posts: Air frame, Engine, Electrical, Instrument, Radio, Safety Equipment & Weapon Fitter & Various Posts Job Location: Bangalore (Karnataka) Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.hal-india.co.in Starting Date: 28.11.2018 Last Date: 11.12.2018 Read More »

Karur District Court Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Karur District Court Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 09 Vacancies Name of the Posts: Office Assistant, Gardener, Night Watchman, Sweeper, Masalchi & Various Posts Job Location: Karur Selection Procedure: Merit List, Interview Application Apply Mode: Offline Official Website: https://districts. ecourts.gov.in/karur Starting Date: 26.11.2018 Last Date: 10.12.2018 Read More »

TANUVAS Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Tamil Nadu Veterinary and Animal Sciences University Job Category: - No. of Posts: 01 Vacancies Name of the Posts: Senior Research Fellow & Various Posts Job Location: Chennai (Tamil Nadu) Selection Procedure: Interview Application Apply Mode: Offline Official Website: www.tanuvas.ac.in Walk in Interview Date: 10.12.2018 Read More »

300 இடங்களுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் வனவர் பதவிக்கான இணையவழி தேர்வு தொடங்கியது

வனவர் பதவிக்கான இணையவழி தேர்வு நேற்று தொடங்கியது. 9-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது. Read More »

கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு

சென்னை:கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில், 650 பேர் பட்டம் பெற்றனர்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 20வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில், நடந்தது. Read More »

திறந்த வெளி பல்கலையில் பி.எச்.டி படிக்க போகிறீர்களா?

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும். Read More »

TNPSC Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamil Nadu Govt Jobs No. of Posts: 175 Vacancies Name of the Posts: Assistant Director of Horticulture, Horticultural Officer & Various Posts Job Location: Tamil Nadu Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.tnpsc.gov.in Starting Date: 25.10.2018 Last Date: 10.12.2018 (Last Date Extended) Read More »

TNPSC Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 53 Vacancies Name of the Posts: Draughtsman Grade II & Various Posts Job Location: Tamilnadu Selection Procedure: Written Examination, Interview Application Apply Mode: Online Official Website: http://www.tnpsc.gov.in Starting Date: 30.10.2018 Last Date: 10.12.2018 (Last Date Extended)   Read More »

TNPSC Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 65 Vacancies Name of the Posts: Executive Officer Grade IV included in Group VIII Services & Various Posts Job Location: Tamilnadu Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.tnpsc.gov.in Starting Date: 02.11.2018 Last Date: 10.12.2018 (Last Date Extended)   Read More »

எஸ்.சி., எஸ்.டி., மாணவருக்கு ஐஐஎம் நுழைவுத் தேர்வு பயிற்சி: புதிய விதிமுறைகள் வெளியீடு

ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்கான உத்தரவை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஒட்டெம் டாய் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: Read More »

கண் சிகிச்சை உதவியாளர் பணி : பதிவு மூப்பு விபரம் வெளியீடு

சிவகங்கை: சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த ஆப்தல்மிக் (கண் சிகிச்சை) உதவியாளர் பணியிடங்களுக்கு பதிவுமூப்பு விபரம் வெளியிடப்பட்டது. Read More »

பகுதி நேர பி.இ., படிப்பு நாளை மறுநாள் பதிவு நிறைவு

சென்னை: அண்ணா பல்கலையின் பகுதி நேர படிப்புக்கு, மாணவர் சேர்க்கை பதிவு, நாளை மறுநாள் முடிகிறது.அண்ணா பல்கலை சார்பில், பகுதி நேர, பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, நவம்பர், 5ல் துவங்கியது; 30ல் முடிவதாக இருந்தது.’கஜா’ புயல் பாதிப்பு காரணமாக, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், வரும், 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த அவகாசம், நாளை மறுநாள் முடிகிறது. Read More »

பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை

இளநிலை பட்டப்படிப்பு முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உத்திரப்பிரதேச அரசின் சாத்ரா கல்யாண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது. Read More »

error: Content is protected !!