பொறியாளர் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’

சென்னை:’உதவி பொறியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இணையதளத்தில், ‘ஹால் டிக்கெட்’டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என, மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய, வரும், 30ல், எழுத்து தேர்வு நடத்த உள்ளது. அதற்கு விண்ணப்பித்தவர்களின், ‘இ – மெயிலுக்கு’ ஹால் டிக்கெட் அனுப்பப் பட்டு உள்ளதாகவும், கிடைக்காதவர்கள், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மின் வாரியம் தெரிவித்துள்ளது.இரு முறையிலும், ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், வரும், 17ம் தேதிக்குள்,மின் வாரியத்திற்கு, இ-மெயில் வாயிலாக புகார் அளித்தால், நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கி புரபேஷனரி அதிகாரி எனும் பணி

 வங்கி என்று எடுத்துக் கொண்டால், அதில் பல்வேறான செயல்பாடுகள் இருக்கும். இப்பணிகளை மேற்கொள்ளும் நபர், வங்கிப் பணியாளர் எனப்படுகிறார். இவருக்கு, பேங்க் புரபேஷனரி அலுவலர் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

இந்தியாவில் அகழ்வாராய்ச்சித் துறையின் நிலை எப்படி?

ஆர்க்கியாலஜி(அகழ்வாராய்ச்சித் துறை) என்ற துறையின் பிரதான நோக்கம், கடந்த காலத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்வையும், அறிவையும் மனிதர்களுக்கு அளிப்பதுதான்.

எம்.பி.ஏ – கிராமப்புற மேலாண்மை படிப்பின் முக்கியத்துவம்!  

கிராமப்புற மேலாண்மையில் எம்.பி.ஏ. படிப்பதென்பது, பலரும் நினைப்பதுபோல அல்ல. வயலில் நடைபெறும் தினசரி நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வது மட்டுமல்ல அந்த எம்.பி.ஏ.

உள்கட்டமைப்பு மேலாண்மைக்கு ஆட்களின் தேவை அதிகம்!

 இந்தியாவில், உள்கட்டமைப்புத் துறை பெரிய வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்து வரும் சில பத்தாண்டுகள் காலகட்டத்தில், உள்கட்டமைப்பு வளர்ச்சியை, திட்டமிட்டு வழிநடத்தும் நிபுணர்களின் தேவை பெரிதும் அதிகரிக்கும்.

சட்டம் படித்தவர்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

 பொதுவாக, புரபஷனல் படிப்பை மேற்கொள்ளும் பெரும்பாலான மாணவர்கள், படிப்பை முடித்தப் பிறகு, தங்களின் படிப்பு தொடர்பான பணிகளையே மேற்கொள்வதை நாம் காணலாம். ஆனால் இன்று, தங்களுடைய படிப்பிற்கு நேரடியாக தொடர்பில்லாத தொழில்களிலும், புரபஷனல் படிப்பை முடித்தவர்கள் ஈடுபட்டிருப்பதை பரவலாக காண முடிகிறது.

எம்.பி.ஏ – எகனாமிக்ஸ் படிப்பு

எம்.பி.ஏ – எகனாமிக்ஸ் படிப்பு, உற்பத்தி பகுப்பாய்வு மற்றும் ஆய்வு, பொருட்களின் பகிர்மானம் மற்றும் நுகர்வு மற்றும் ஒரு நாட்டில் மற்றும் ஒரு நிறுவனத்தில் இருக்கும் வணிக சேவைகள் ஆகிய பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்டதாகும்.

UPSC Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Union Public Service Commission
Job Category: Central Govt Jobs
No. of Posts: 60 Vacancies
Name of the Posts: Air Safety Officer, Assistant Director of Operations, Deputy Director (Safety) (Mechanical), Scientist ‘B’ (Chemist) & Various Posts
Job Location: All over India
Selection Procedure: Written Exam, Interview
Application Apply Mode: Online
Official Website: www.upsc.gov.in
Starting Date: 24.11.2018
Last Date: 13.12.2018

Kalakshetra Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Kalakshetra Foundation
Job Category: Central Govt Jobs
No. of Posts: 03 Vacancies
Name of the Posts: Trained Graduate Teacher(Mathematics), Secondary Grade Teacher, Lower Division Clerk & Various Posts
Job Location: Chennai (Tamil Nadu)
Selection Procedure: Merit Listing, Interview
Application Apply Mode: Offline
Official Website: www.kalakshetra.in
Starting Date: 29.11.2018
Last Date: 12.12.2018

Tamil Development and Information Department Recruitment 2018 NotificationHighlights:

Organization Name: Tamil Development and Information Department
Job Category: Tamilnadu Govt Jobs
No. of Posts: 08 Vacancies
Name of the Posts: Supervisor, Boom Assistant, Wireman Grade II & Various Posts
Job Location: Chennai
Selection Procedure: Merit List, Interview
Application Apply Mode: Offline
Official Website: www.tndipr.gov.in
Starting Date: 28.11.2018
Last Date: 12.12.2018

ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! 

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றிற்கான அறிவிப்பு ஆவின் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நுாலகர் பதவி தேர்வு தேதி மாற்றம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு ‘கஜா’ புயல் காரணமாக நவ., 24ல் நடத்தப்படவில்லை. இந்த தேர்வு டிச. 23ல் நடத்தப்படும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாவட்டங்களில் தேர்வு நடக்கும். ஹால் டிக்கெட்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.வரும் 23ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த உதவி நுாலகர் மற்றும் இளநிலை கல்வெட்டாளர் பதவிக்கான தேர்வு வரும் 26ல் நடக்கும். சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் நடக்கும்.

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி

இந்தியாவில் விமானங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் பிரபலமானது. இந்த நிறுவனத்தின் லக்னோ மையத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கான அப்ரென்டிஸ் பயிற்சிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

வங்கியில் அதிகாரியாக விருப்பமா!

தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கிகளில் கரூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி விலாஸ் வங்கி எல்.வி.பி., என்ற பெயரால் அறியப்படுகிறது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி நவீன தொழில்நுட்ப வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. இதில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கப்பல் படையில் 400 காலியிடங்கள்

நம் நாட்டிலுள்ள பாதுகாப்புப் படைகளில் முதல் மூன்றுபடை களில் ஒன்றான இந்திய கப்பல் படை தொழில்நுட்ப காரணங்களுக்காகவும், அர்ப் பணிப்புடன் பணியாற்றும் வீரர்களுக்காகவும் உலகளவில் அறியப்படுகிறது. இந்தப் படையில் தற்சமயம் சுமார் 400 செய்லர் (மாலுமி) பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 312 பணியிடங்கள்

இந்தியாவில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதன்மையானது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம். இதற்கு 648 கிளைகளும், இதர சேவை மையங்களும் உள்ளன. நிர்வாக அடிப்படையில் அதிகபட்ச வல்லுனர்களைக் கொண்டது. இதில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 312 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாகர்கோவிலில் டிச. 14 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 14) நடைபெறுகிறது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர்  மூ. காளிமுத்து  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (டிச.14) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள் டிச.22 இல் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் டிசம்பர் 22-ஆம் தேதி தொடங்கி வார இறுதி நாள்களில் மட்டும் நடத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

உதவி பொறியாளர்கள் நியமனம்

சென்னை: ‘சிப்காட்’ நிறுவனத்தில், 12 உதவிப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.’சிப்காட்’ என அழைக்கப்படும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் வளாகங்கள், பூங்காக்களை உருவாக்கி, பராமரித்தல், தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குதல் போன்ற, பணிகளை செய்து வருகிறது.

நிதி ஆயோக்கில் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் சம்பளத்தில் நிதி அதிகாரி வேலை!

இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு நிதி ஆயோக் (NITI Aayog) – NITI – National Institution for Transforming India)) 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள். இதன் தற்போதைய துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியா உள்ளார்.

error: Content is protected !!