அழகப்பா பல்கலை. தொலைநிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான தேர்வு வரும் டிச. 26 இல் நடைபெறவிருப்பதால், இதற்கு விண்ணப்பிக்கும் தேதி டிச. 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More »

TNPSC Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 55 Vacancies Name of the Posts: Executive Officer Grade-III included in Group-VII-B Services & Various Posts Job Location: Tamilnadu Govt Jobs Selection Procedure: Written Examination, Interview Application Apply Mode: Online Official Website: www.tnpsc.gov.in Starting Date: 02.11.2018 Last Date: 03.12.2018   Read More »

TNPSC Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 65 Vacancies Name of the Posts: Executive Officer Grade IV included in Group VIII Services & Various Posts Job Location: Tamilnadu Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.tnpsc.gov.in Starting Date: 02.11.2018 Last Date: 03.12.2018   Read More »

ICF Chennai Recruitment 2018 Notification Highlights:

    Organization Name: Integral Coach Factory, Chennai Job Category: Central Govt Jobs No. of Posts: 06 Vacancies Name of the Posts: Executive Assistant/ Digital Office Assistant & Various Posts Job Location: Chennai Selection Procedure: Written Test, Interview Application Apply Mode: Offline Official Website: www.icf.indianrailways.gov.in Starting Date: 29.10.2018 Last Date: 01.12.2018 Read More »

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

 இப்பல்கலைக்கழகம்1985ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா மற்றும் 35 அயல்நாடுகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு கல்விச் சேவை புரிந்துள்ளது. 11 வகையான தனித்துவமிக்க கல்வி நிறுவனத்தின்கீழ் 100க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 58 மண்டல மையங்கள், 7 மண்டல துணை மையங்கள், ஆயிரத்து 400 கல்விமையங்கள் 41 சர்வதேச மையங்களைக் கொண்டுள்ளது. கல்வி தவிர, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தரமான  தொலைநிலைக்கல்வி வழங்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் தேசிய வளமையமாகவும் செயல்படுகிறது. Read More »

அடுத்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் தகவல்

மாணவிக்குப் பட்டம் வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் பதிவாளர் என்.ரவீந்திரநாத் தாகூர், துணைவேந்தர் எஸ்.தங்கசாமி, நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன், தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு தொடங்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.தங்கசாமி தெரிவித்தார். Read More »

அண்ணாமலைப் பல்கலை: தொலைதூர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம், எம்.பி.ஏ, ஐ.டி. உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம் மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான அவகாசம் 31-12-2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் விண்ணப்பங்களை பெறவும், நேரடி சேர்க்கைக்கும் அருகே உள்ள தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களை அனைத்து ... Read More »

ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ வழங்கும் தொலைநிலைக் கல்வி

ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் அக்கவுண்டிங் துறையில் ஐசிடபிள்யூஏஐ என்பது மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சி நிறுவனமாகும். மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், அந்நிறுவனம் பலவிதமான படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கி வருகிறது. அப்படிப்புகளின் விபரங்கள் மற்றும் சேர்க்கை முறைகளைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். Read More »

கூட்டுறவு சங்கங்களில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாட்டு அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அண்மையில் குரூப் 2 தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதையடுத்து தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கான பணிகளுக்கு தேர்வுகளை நடத்த இருக்கிறது. கூட்டுறவு சங்கங்களில் உள்ள இளநிலை ஆய்வாளர்களுக்கான தேர்வுகள் அடுத்த மாதத்தில் நடைபெற இருக்கின்றன. அந்த தேர்வுகளுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விண்ணப்பிக்க நவம்பர் 28 ஆம் தேதி கடசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. Read More »

வனத் துறை பணியிடங்களுக்கான தேர்வு: டிச. 6 முதல் 11 வரை நடைபெறுகிறது

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் டிசம்பர் 6 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »

குரூப் 4 தேர்வு: டிசம்பர் 3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 3-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. Read More »

ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடம் உள்பட ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. புதன்கிழமையுடன் (நவ. 28) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் பாதிப்பு காரணமாக விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: Read More »

IGCAR Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Indira Gandhi Centre for Atomic Research Job Category: Central Govt Apprentices Training No. of Posts: 57 Vacancies Name of the Posts: Carpenter, Welder, Fitter, Gardener, PASAA, Electrician & Various Posts Job Location: Kalpakkam, Tamil Nadu, India Selection Procedure: Interview Official Website: http://www.igcar.gov.in Walk in Date: 27.11.2018 to 30.11.2018 Read More »

நாகர்கோவிலில் நவ.30இல்தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (நவ.30) நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவிடும் வகையில், நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்” வெள்ளிக்கிழமை (நவ. 30) காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கன்னியாகுமரி  மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை தந்து தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான தகுதியுள்ள ... Read More »

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். ... Read More »

CLRI Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Central Leather Research Institute Job Category: - No. of Posts: 85 Vacancies Name of the Posts: Project Assistant Level-II (Supervisor), Project Assistant Level-I (Data Collector) & Various Posts Job Location: Chennai (Tamil Nadu) Selection Procedure: Interview Application Apply Mode: Offline Official Website: www.clri.org Walk in Interview Date: 27 & 29 Nov 2018 08:00 AM Read More »

Latest NIRT Vacancy Details:

Name of the Post & No of Vacancies: NIRT Invites Applications for the Following Posts 1. Scientist ‘C’ (Programming) – 01 2. Scientist ‘B’ (Biochemistry) (Reserved for PwD) – 01 3. Scientist ‘B’ (Social & Behavioural Sciences) – 01 Read More »

MRB Tamil Nadu Recruitment 2018 Notification Highlights:

  Organization Name: Medical Service Recruitment Board Job Category: Tamil Nadu Govt Jobs No. of Posts: 25 Vacancies Name of the Posts: Radiotherapy Technician & Various Posts Job Location: Chennai (Tamil Nadu) Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.mrb.tn.gov.in Starting Date: 09.11.2018 Last Date: 29.11.2018 Read More »

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

நம் மாணவர்கள் மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம்விட, 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் வாங்கியவர்கள், பிற்காலத்தில், வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை. காரணம், இவர்கள் பாடத்தைத் தாண்டி, கலை, விளையாட்டு என பிற விஷயங்களிலும் ஈடுபாடு உடையவர்களாக, முழுமையான பர்சனாலிட்டியாக இருப்பதுதான். Read More »

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு தற்காலிகமாக தேர்வானவர்களின் பதிவெண் பட்டியல் வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.!

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு தற்காலிகமாக தேர்வானவர்களின் பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிட்ட அறிவிப்பில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு தற்காலிகமாக தேர்வானவர்களின் பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.332 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் பட்டியல் https://www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.நேர்காணல் தேர்வு டிச.4 முதல் 6ம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. Read More »

error: Content is protected !!