என்.ஐ. பல்கலை.யில் இன்று நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் வேறு நாளுக்கு மாற்றம்

  குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 23) நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் வேறு நாளுக்கு மாற்றிவைக்கப்படுகிறது. இதுகுறித்து என்.ஐ. பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட அறிக்கை: நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஆகியன இணைந்து, பல்கலைக்ககழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 23) வேலைவாய்ப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த இம்முகாம், வேறு நாளுக்கு மாற்றிவைக்கப்படுகிறது. மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும். வேலை ... Read More »

தமிழ் சுவடியியல் பட்டயப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பிக்க டிச.10 கடைசி

தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு சேர்க்கைக்காக விண்ணப்பிக்க டிசம்பர் 10 கடைசி நாளாகும். இது தொடர்பான தமிழக அரசின் செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து, நூலாக்கம் செய்யும் வகையில் இந்த பட்டயப் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் ... Read More »

TANUVAS Recruitment 2018 Notification Highlights:

TANUVAS Recruitment 2018 Notification Highlights: Organization Name: Tamil Nadu Veterinary and Animal Sciences University Job Category: The post is purely temporary for about 3 years No. of Posts: 01 Vacancies Name of the Posts: Project Assistant Post Job Location: Chennai Selection Procedure: Interview Official Website: http://www.tanuvas.ac.in Walk in Date: 26 Nov 2018 at 10:00 AM TANUVAS Recruitment 2018 Vacancy Detailed: ... Read More »

Bharathidasan University Recruitment 2018 Notification Highlights:

Bharathidasan University Recruitment 2018 Notification Highlights: Organization Name: Bharathidasan University Job Category: - No. of Posts: 01 Vacancies Name of the Posts: Technical Assistant & Various Posts Job Location: Tiruchirappalli Selection Procedure: Interview Official Website: http://www.bdu.ac.in Walk in Date: 26.11.2018 Bharathidasan University Recruitment 2018 Vacancy Detailed: Name of the Post & No of Vacancies: Bharathidasan University Invites Applications for the Following Posts SI No Name ... Read More »

UPSC Recruitment 2018 Vacancy Details:

UPSC Recruitment 2018 Vacancy Details: Name of the Post & No of Vacancies: UPSC Invites Applications for the Following Posts SI No Name of Post No. of Post 1 Indian Military Academy, Dehradun 148th (DE) Course commencing in January, 2020 [including 13 vacancies reserved for NCC `C’ Certificate (Army Wing) holders] 100 Posts 2 Indian Naval Academy, Ezhimala Course commencing in January, ... Read More »

NIOT Chennai Recruitment 2018 Notification Highlights:

NIOT Chennai Recruitment 2018 Notification Highlights: Organization Name: National Institute Of Ocean Technology Job Category: Central Govt Jobs No. of Posts: 06 Vacancies Name of the Posts: Scientific Assistant, Scientist & Various Posts Job Location: Chennai Selection Procedure: Interview Application Apply Mode: Offline Official Website: www.niot.res.in Starting Date: 27.10.2018 Last Date: 26.11.2018 NIOT Chennai Recruitment 2018 Vacancy Detailed: Name of the ... Read More »

BPCL Recruitment 2018 Notification Highlights:

BPCL Recruitment 2018 Notification Highlights: Organization Name: Bharat Petroleum Corporation Ltd Job Category: Central Govt Jobs No. of Posts: 147 Vacancies Name of the Posts: General Workman-B (Trainee), Chemist Trainee, Operator Trainee & Various Posts Job Location: Kochi, Kerala Selection Procedure: Written Test, Skill Test Application Apply Mode: Online Official Website: www.bharatpetroleum.com Starting Date: 12.11.2018 Last Date: 26.11.2018   BPCL Recruitment ... Read More »

IBPS Recruitment 2018 Notification Highlights:

IBPS Recruitment 2018 Notification Highlights: Organization Name: Institute of Banking Personnel Selection Job Category: Central Govt Jobs No. of Posts: 1599 Vacancies Name of the Posts: I.T. Officer (Scale-I), Agricultural Field Officer (Scale I), Rajbhasha Adhikari (Scale I), Law Officer (Scale I),HR/Personnel Officer (Scale I), Marketing Officer (Scale I)  & Various Posts Job Location: All over India Selection Procedure: Preliminary Exam, Main Exam, ... Read More »

CECRI Recruitment 2018 Notification Highlights:

Organization Name: Central Electrochemical Research Institute Job Category: - No. of Posts: 01 Vacancies Name of the Posts: Project Assistant-II & Various Posts Job Location: Karaikudi (Tamil Nadu) Selection Procedure: Interview Application Apply Mode: Offline Official Website: www.cecri.res.in Walk in Interview Date: 26.11.2018 (Monday) at 9.00 AM Eligibility Criteria for CECRI Project Assistant-II: As per the recent CECRI notification 2018, the eligibility details ... Read More »

Chennai Port Trust Recruitment 2018

Chennai Port Trust Recruitment 2018 Notification Highlights: Organization Name: Chennai Port Trust Job Category: Central Govt Jobs No. of Posts: 01 Vacancies Name of the Posts: Senior Deputy Director (EDP) & Various Posts Job Location: Chennai Selection Procedure: Interview Application Apply Mode: Offline Official Website: https://www.chennaiport.gov.in/ Starting Date: 09.11.2018 Last Date: 24.12.2018 Chennai Port Trust Recruitment 2018 Vacancy Detailed: Name of the Post ... Read More »

போட்டி தேர்வுகளுக்கு, ‘டிவி’ வழி இலவச பயிற்சி : சைதை துரைசாமி புது முயற்சி

சென்னை மாநகர முன்னாள் மேயர், சைதை துரைசாமி நடத்தி வரும், மனித நேயம் அறக்கட்டளை சார்பில், இந்திய அளவில் முதல் முறையாக, அனைவரும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், ‘டிவி’ வழியே, இலவச பயிற்சி அளிக்கும் திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க உள்ளது. இது குறித்து, சைதை துரைசாமி விடுத்துள்ள அறிக்கை: பொருளாதாரம் மற்றும் சமுதாய நிலையில், பின்தங்கிய மாணவர்களை, அரசு உயர் பதவிகளில், அதிக அளவில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, 13 ஆண்டுகளாக, மனிதநேய இலவச பயிற்சி ... Read More »

NTPC Recruitment 2018 – 107 Diploma Engineer Trainee Posts

NTPC Recruitment 2018 2019 | NTPC invites Online Application for the post of 107 Electrical, Mechanical, C & I, Civil, Lab Assistant Trainee (Chemistry), Assistant Material / Store Keeper Trainee Posts. NTPC Diploma Engineer Trainee, ITI Trainee Jobs Notification 2018 Released. NTPC invites on-line applications for appointment in following Diploma Engineer Trainee, ITI Trainee post in National Thermal Power Corporation Limited. Opening Date and time for Submission ... Read More »

TNPSC Recruitment 2018 – 175 Horticultural Officer Posts

TNPSC Recruitment 2018 2019 | TNPSC invites Online Application for the post of 175 Assistant Director of Horticulture, Horticultural Officer Posts. TNPSC Assistant Director of Horticulture, Horticultural Officer Jobs Notification 2018 Released. TNPSC invites on-line applications for appointment in following Assistant Director of Horticulture, Horticultural Officer post in Tamil Nadu Public Service Commission. Opening Date and time for Submission of Application is 25.10.2018 and end ... Read More »

அஞ்சல்வழியில் படிக்கலாம் சமஸ்கிருதம்!

ராஷ்ட்ரிய சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் (Rashtriya Sanskrit Vidyapeetha) ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் இடம்பெற்றிருக்கும் சமஸ்கிருதம் தொடர்புடைய பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. பல்கலைக்கழகம்: இந்திய சமஸ்கிருத ஆணையத்தின் (Sanskrit Commission) 1957 ஆம் ஆண்டு பரிந்துரைப்படி, ஆந்திர மாநிலம் திருப்பதியில் 1961 ஆம் ஆண்டு கேந்திரிய சம்ஸ்கிருத வித்யாபீடம் (Kendriya Sanskrit Vidyapeetha Tirupati Society) எனும் சமஸ்கிருதக் ... Read More »

ஆன்லைனில்’ ஆசிரியர் பயிற்சி: ‘கூல்’ எனப்படும் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டம் அறிமுகம் :     November 19, 2018

ஆசிரியர் பயிற்சியை, ‘ஆன் லைன்’ எனப்படும் இணையம் மூலம் பெறும் வகையில், ‘கூல்’ என பெயரிடப்பட்டு உள்ள, திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. கேரளா மாநிலத்தில் கல்வி முறையை முழுவதும், ‘டிஜிட்டல்’ மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.இதற்கான திட்டங்களை, ‘கைட்’ எனப்படும், கேரள கல்வியியல் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தற்போது, கூல் எனப்படும், ஆன்லைன் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதிகாரிகள் கூறியதாவது:ஆசிரியர் பயிற்சி பெறுவோர், 45 மணி நேர கம்ப்யூட்டர் ... Read More »

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் படிப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வு ஆகியவற்றில் (2019 – 2020) ஓராண்டு கால பட்டயப் படிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்தப் ... Read More »

கனரா வங்கியில் மேலாளர் வேலை

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் “Can Fine Home Ltd” இல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Manager – 05 வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்பளம்: மாதம் ரூ.28,000 – 48,450 தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ... Read More »

HMT நிறுவனத்தில் வேலை: பிஇ, எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!    

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் மற்றும் எம்பிஏ முடித்தவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: General Manager/ Joint General Manager (Marketing) – 01 பதவி: Regional Manager (Marketing) Unit sales Chiefs – 09 பதவி: Manager, Dy.Manager (Sales & Servicing) – 14 பதவி: Joint General Manager, Dy General Manager, ... Read More »

ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சி: நவ.29-க்குள் விண்ணப்பிக்கலாம்  

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு நவம்பர் 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 30 இடங்கள் உள்ள இந்தப் படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் அல்லது வாழ்க்கை தொழில் கல்விப் ... Read More »

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை அதிகரிப்பு; உதவி இயக்குனர் விசாரணை.

மதுரை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்துவதற்கான தேவைகள் குறித்து மருத்துவ கல்வி உதவி இயக்குனர் (திட்டம்) சபிதா விசாரணை நடத்தினார். இங்கு 2019 முதல் மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்த மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மாணவர்கள் விடுதி, வகுப்பறைகளுடன் கூடிய ஆடிட்டோரியம், நவீன நுாலகம் கட்டுமான பணிகள் படிப்படியாக நடக்க உள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப பேராசிரியர் பணியிடமும் நிரப்ப வேண்டும். இதற்கான பணிகள் எந்தளவிற்கு நடக்கிறது என்பது குறித்து மருத்துவ கல்வி உதவி ... Read More »

error: Content is protected !!