உதவியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில், காலியாக உள்ள, அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, டிச., 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மொத்தம், 21 அலுவலக உதவியாளர் பணியிடங்கள், காலியாக உள்ளன. இவை, இன சுழற்சி விதிகளின்படி, நேரடி நியமனம் வழியே நிரப்பப்பட உள்ளன. பொதுப்பிரிவினர், 30 வயது பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள், 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள், ஆதரவற்ற விதவை ஆகியோர், 35 வயதிற்குள் ... Read More »

சுயநிதி அடிப்படையில் நடத்தப்படும் பகுதிநேர பிஇ, பிடெக் படிப்பில் சேர  விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழக துறை சார் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி யில் சுயநிதி அடிப்படையில் பகுதிநேர பிஇ, பிடெக் படிப்புகள் நடத்தப்படுகின்றன. பொறியியல் டிப்ளமா முடித்துவிட்டு, பணியில் இருப்பவர்கள் இதில் சேரலாம். நடப்பு கல்வி ஆண்டு (2018-2019) மாணவர் சேர்க்கை்க்கான ஆன்லைன் பதிவு (www.anna univ.edu/bept2018) இன்று தொடங்குகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி ஆகும். Read More »

ரிசர்வ் வங்கியில் ஆராய்ச்சியாளர் பதவி

வங்கிகளின் வங்கி எனப்படும் ரிசர்வ் வங்கியில் ஆராய்ச்சியாளர் பதவிக்கு 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ‘பி-கிரேடு’ தரத்திலான இந்த பணிக்கு பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதளத்தில் முழு விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-11-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் Read More »

பாதுகாப்பு அலுவலர் பணி

தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத் துறையில், 32 மாவட்டங்களில் காலியாக உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது வரம்பு: 1-1-2016 தேதி நிலவரப்படி 26 வயதுக்கு மேற்பட்டவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: சமூகப்பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளர்ச்சி ஆகியவற்றில் ஏதேனும் துறையில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த அனுபவம் மற்றும் கணினி இயக்கும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 62 வயதுக்கு மிகாமல், இத்துறை சார்ந்த ... Read More »

அணுமின்நிலையத்தில் பணி

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும், கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் மற்றும் தகுதிகள் சயின்டிபிக் அசிஸ்டன்ட்: இளநிலை பட்டப் படிப்பில், இயற்பியல், வேதியில், கணிதம் ஆகிய ஏதேனும் ஒரு பாடப் பிரிவில், 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 25 வரை கிரேடு 1: அக்கவுண்ட்ஸ், காமர்ஸ் மற்றும் பினான்ஸ் போன்ற ஏதேனும் ஒரு இளநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது ... Read More »

இஸ்ரோவில் வாய்ப்பு

திருநெல்வேலியில் செயல்படும், இஸ்ரோ ஐ.பி.ஆர்.சி..,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள்: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (மெக்கானிக்கல்) மற்றும் டெக்னீசியன் (மெக்கானிக், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ்) வயது வரம்பு: 31.12.2015 தேதி நிலவரப்படி 35க்குள் இருக்க வேண்டும். இந்திய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகையும் உண்டு. தகுதிகள்: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ படிப்பு. டெக்னீசியன் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ.,  படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 29 மேலும் விவரங்களுக்கு: www.iprc.gov.in Read More »

 இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்:700 பணி:Assistant Administrative Officer (Generalist)வயது வரம்பு:01.12.2015 தேதியின்படி 21 – 30க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி:இளநிலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதள விளம்பரத்தை பார்க்கவும். விண்ணப்பிக்கும் முறை:15.12.2015 முதல் www.licindia.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ... Read More »

TNPSC BULLETIN

  Bulletin No. View/Download Bulletin No. 18 dated 16th August 2014(contains results of Departmental Examinations, May 2014) View Bulletin No. 17 dated 7th August 2014 – Extraordinary(contains results of Departmental Examinations, May 2014) View Read More »

error: Content is protected !!