RECRUITMENT OF PROBATIONARY MANAGER – SECURITY IN MMGS-II-2014-15 VIJAYA BANK

பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் விஜயா வங்கியில் செக்யூரிட்டி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50. மற்றவர்களுக்கு ரூ.300. விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2014 விவரங்களுக்கு: CLICK HERE Read More »

ஐ.ஏ.எஸ். தேர்வு அரசு இலவசப்பயிற்சி

தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு இலவச பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 14.10.2014 MORE DETAILS www. civilservicecoaching.com Read More »

error: Content is protected !!