SAIL Recruitment 153 OCT (Trainee) Posts:

Organization Name: Steel Authority of India Ltd Job Category: Central Govt Jobs No. of Posts: 153 Vacancies Name of the Posts: OCT (Trainee), ACT (Boiler Operation), Pharmacist (Trainee), Jr. Staff Nurse (Trainee), Fire Engineer, Blaster & Various Posts Job Location: Bhilai Selection Procedure: Written Test, Trade Test/Skill Test Application Apply Mode: Online Official Website: www.sail-bhilaisteel.com Starting Date: 19.01.2019 Last Date: ... Read More »

NSC Recruitment260 MT, Trainee Posts:

  Organization Name: National Seeds Corporation Job Category: Central Govt Jobs No. of Posts: 260 Vacancies Name of the Posts: Trainee Mate, Trainee, Diploma Trainee, Senior Trainee, Management Trainee (MT), Assistant (Legal) Gd. I Posts Job Location: All Over India Selection Procedure: Written Exam, Skill Test & Interview Application Apply Mode: Online Official Website: www.indiaseeds.com Starting Date: 19.01.2019 Last Date: ... Read More »

Sainik School Amaravathinagar Recruitment 17 Casual Labourers Posts:

Organization Name: Sainik School Amaravathinagar Job Category: Central Govt Jobs No. of Posts: 17 Vacancies Name of the Posts: Casual Labourers & Various Posts Job Location: Tiruppur District, Tamilnadu Selection Procedure: Written Test, Interview Application Apply Mode: Online Official Website: www.sainikschoolamaravathinagar.edu.in Starting Date: 19.01.2019 Last Date: 08.02.2019   Name of the Post & No of Vacancies: Sainik School Amaravathinagar Invites ... Read More »

Power Finance Corporation Limited

Organization Name: Power Finance Corporation Limited Job Category: Central Govt Jobs Total No of Vacancies: 16 Job Location: Across India Name of the Post & No of Vacancies: PFC Invites Applications for the Following Posts SI No Name of Post No. of Post 1 Consultant (Urban Vidyut Abhiyanta) (UVA) 12 2 Consultant Technical-I 02 3 Consultant Technical-II 01 4 Consultant (Management) 01 Total 16 ... Read More »

குரூப் 1 முதன்மை தேர்வு: எழுத்துத் தேர்வு ஜூலைக்கு மாற்றம்

குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு ஜூலை இரண்டாவது வாரத்துக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு மார்ச் 3-இல் நடைபெறுவதாகவும்,  முதன்மை எழுத்துத் தேர்வு மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத் திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத் திட்டங்களை  தேர்வாணையத்தின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் இல் வெளியிடப்பட்டுள்ளது. ... Read More »

ஆண்டுக்கு 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்பத் திறன் பயிற்சி

தமிழகத்தில்  5 மாவட்ட தலைநகரங்களில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்பத் திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:  அண்மைக் காலங்களில் நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்ந்து மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில்,  இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான திறன் மேம்பாட்டில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொழில் நெறி வழிகாட்டும் மையங்களாக தற்போது வேலைவாய்ப்பு மையங்கள் மாற்றமடைந்துள்ளன. போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தவும்,  இணையவழி சுய மதிப்பீடு செய்து ... Read More »

நிலுவைத்தாள் மாணவர்களுக்கு பெரியார் பல்கலை.யில் சிறப்புத் தேர்வு

பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் முடிக்காமல் நிலுவைத் தாள்களை வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்று தங்கள் படிப்பு வருடம் முடிந்து, அதன் பின்னரும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவைத்தாள் வைத்துள்ள மாணாக்கர்களின் நிலுவைத்தாள்களை,  தேர்வு எழுதுவதற்கான சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது.  நிலுவைத்தாள்கள் வைத்துள்ள மாணவர்கள் அவர்கள் அப்போது ... Read More »

மத்திய அரசு மருத்துவமனைகளில் செவிலியர் வேலை

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள 1372 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Nursing Officer காலியிடங்கள் விவரம்: 1. VMMC & Safdarjung Hospital – 1272 2. Kalawati Saran Children Hospital – 58 3. Lady Hardinge Medical College & Associated Hospital – 42 தேர்வு தேதி: 28.02.2019 ... Read More »

தமிழக சுகாதாரத்துறையில் வேலை

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 520 செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த சம்பள அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி: செவிலியர் (Nurse)  காலியிடங்கள்: 520 தகுதி: செவிலியர் துறையில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பெண்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் குடும்ப நலத்துறை கவுன்சில் நிரந்த பதிவு செய்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்குள் ... Read More »

மி.வா., உதவி பொறியாளர் 12ல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை:மின் வாரியம் 325 உதவி பொறியாளர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியை வரும் 12ம் தேதி துவக்குகிறது. தமிழ்நாடு மின் வாரியம் முதல் முறையாக எழுத்து தேர்வு வாயிலாக 325 உதவி பொறியாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்காக டிசம்பர் 30ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் விபரத்தை மின் வாரியம் இம்மாதம் 4ல் வெளியிட்டது. அதில் தகுதி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 12ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: ... Read More »

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா-வில் வேலை:

லியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினர்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Armed Guard காலியிடங்கள்: 100 சம்பளம்: மாதம் ரூ.9,560 – 18,545 வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்கக்கூடாது. தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ... Read More »

தில்லி உயர்நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை!

தில்லி உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த தனி உதவியாளர் பணியிடங்களுக்கான அரிவிப்பு வெளியிடப்படட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Senior Personal Assistant காலியிடங்கள்: 57 வயதுவரம்பு: 01.01.2019 தேதயின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் ... Read More »

HAL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்புகள்..!

லக்னோவில் உள்ள “Hindustan Aeronautics Limited” நிறுவனத்தில் காலியாக உள்ள 77 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Adv.No: HAL-ADL/HR/R/1211/2019/01 மொத்த காலியிடங்கள்: 77 பணி: Assistant (Admin/Accounts) – 10 தகுதி: எம்.காம் முதுகலை பட்டத்துடன் கணினி இயக்குவதில் 3 மாத சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant (Q.C/Inspection/Comercial) – 32 தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant (Civil Works) ... Read More »

நுாலக உதவியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு

சென்னை: சென்னையில், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயிற்சி அளிக்கும், அகில இந்திய குடிமைப்பணி தேர்வு மையத்தில் உள்ள நுாலகத்தில், ஒரு உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணியிடம், தினக்கூலி அடிப்படையில், நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர், ஏதேனும் பட்டப்படிப்புடன், பி.எல்.ஐ.எஸ்சி., அல்லது, எம்.எல்.ஐ.எஸ்சி., என்ற, நுாலக கல்வி படிப்பையும் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மேல், நுாலகத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.நுால்களை, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய, போதிய கம்ப்யூட்டர் அறிவு அவசியம். விருப்பம் உள்ளவர்கள், www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை ... Read More »

அண்ணா பல்கலை தேர்வு முறை: சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை: அண்ணா பல்கலையின் புதிய தேர்வு முறையில், அரியர் தேர்வுக்கு சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை சிண்டிகேட் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. துணைவேந்தர் சுரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர் விவேகானந்தன், பல்கலையின் பொறுப்பு பதிவாளர் குமார் உட்பட, நான்கு உறுப்பினர்கள்பங்கேற்றனர்.உயர்கல்வி செயலர்மங்கத்ராம் சர்மாபங்கேற்கவில்லை.பல்கலையின் செயல்பாடுகள், கல்லுாரிகளின் நிதி மற்றும் நிர்வாக விபரங்கள் விவாதிக்கப்பட்டன. பல்கலைக்கு புதிய பதிவாளரை நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டது.மேலும், 2017ல் அமல்படுத்தப்பட்ட புதிய ஒழுங்குமுறைகளின் படி, அரியர் தேர்வு எழுதும் முறையில், சலுகை ... Read More »

புள்ளியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு பதிவு துவக்கம்

புள்ளியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனமான, ஐ.எஸ்.ஐ., — தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன அந்தஸ்தில், கோல்கட்டாவில் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு, சென்னை மற்றும், பெங்களூரில் கல்வி மையங்கள் உள்ளன.இங்கு, 14 வகையான புள்ளியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவற்றில், மூன்று ஆண்டுக்கான கணிதம் மற்றும் புள்ளியியல் பட்டப் படிப்புகள், கோல்கட்டா மற்றும் பெங்களூரு மையங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன. சென்னை மையத்தில், முதுநிலை டிப்ளமா படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த படிப்பில் சேர, பிளஸ் ... Read More »

பவர்கிரிட் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி

நம் நாட்டின் மின்பகிர்மானத்துடன் தொடர்புடைய பவர் கிரிட் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமான நிறுவனமாகும். நாடு முழுவதும் மின்சாரத்தைப் பகிர்ந்தளிப்பதில் பெருமை பெற்ற இந்த நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் இன்ஜினியர் டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 42 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : ஏ.இ.டி., எலக்ட்ரிகலில் 30, ஏ.இ.டி., எலக்ட்ரானிக்சில் 5, ஏ.இ.டி., சிவிலில் 7ம் சேர்த்து மொத்தம் 42 இடங்கள் காலியாக உள்ளன. வயது: 31.12.2017 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 01.01.1990க்கு பின்னர் பிறந்தவர்கள் இந்த இடங்களுக்கு ... Read More »

ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா பெரும்பாலும் செய்ல் என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படும் இரும்பு உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் வீடுகள் கட்டுமானம், இன்ஜினியரிங், பவர், ரயில்வே, பாதுகாப்புத்துறைக்கான இரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தின் பொகாரோ மையத்தில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன், அட்டென்டண்ட் கம் டெக்னீசியன் பிரிவுகளில் காலியாக இருக்கும் 275 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பிரிவில் டிரெய்னியில் 95ம், பாய்லரில் 10ம் ... Read More »

தொலைத் தொடர்புத் துறையில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் 198 காலியிடங்கள்

தொலைத் தொடர்புத் துறையில் நம் நாடு முழுவதும் அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் நம் அனைவராலும் பி.எஸ்.என்.எல்., என்றே அறியப்படுகிறது. தகவல் பரிமாற்றத்தில் நம் நாட்டில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த இந்த நிறுவனம் தனியார் போட்டியை சந்தித்து சாதாரண மக்கள் அனைவரையும் சென்றடையும் சிறந்த நிறுவனமாகும். பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் (ஜே.டி.ஓ.,) பிரிவில் காலியாக இருக்கும் 198 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. காலியிட விபரம்: பி.எஸ்.என்.எல்.,லின் மேற்கண்ட இடங்கள் சிவில், எலக்ட்ரிகல் ஆகிய பிரிவுகளில் ... Read More »

பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் 1,763 பணியிடங்கள்

பாகிஸ்தான் எல்லையோர ஊடுருவல்களைத் தடுக்கும் பொருட்டும், நமது பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கத்திலும் நிறுவப்பட்டதுதான் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் எல்லைக் காவல் படை. தற்போது இந்த காவல் படையின் சேவைகள் பெரிதும் உணரப்பட்டுள்ளதோடு, சேவைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் காவல் படையில் கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பிரிவில் காலியாக இருக்கும் 1,763 இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: ஆண்களுக்கான காலியிடங்களாக காப்ளரில் 32, டெய்லரிங் 36, கார்பென்டரில் 13, குக் பிரிவில் 561, டபிள்யூ.சி.,யில் 320, டபிள்யூ.எம்.,மில் 253, பார்பரில் 146, ... Read More »

error: Content is protected !!