சி.பி.எஸ்.இ., ஸ்காலர்ஷிப்!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கும், ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று தற்போது முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ., மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இளநிலை படிப்பு கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் நடந்த சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, தற்போது யு.சி.ஜி., அல்லது ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு ... Read More »

பயோடெக்னாலஜி, அப்ளைடு பயாலஜி துறைகளில் ஆராய்ச்சி

பெங்களூர்: பயோடெக்னாலஜி மற்றும் அப்ளைடு பயாலஜி ஆகிய துறைகளில், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, இந்திய குடியுரிமைப் பெற்றவர்களுக்கு, DBT-Research Associateship என்ற உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதிகள் இந்த உதவித்தொகையைப் பெற, அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில், பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும் அல்லது மருத்துவத் துறையின் ஏதேனுமொரு பிரிவில், எம்.டி அல்லது எம்.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுத்தல் நேர்முகத் தேர்வில் ஒருவரின் செயல்பாடு மற்றும் கரிகுலம் வைட்டே அடிப்படையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். நேர்முகத் தேர்வானது, பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில்(IISc) நடைபெறும். கலந்துகொள்வோருக்கு, இரண்டாம் ... Read More »

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை வேண்டுமா? 

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் நிரப்பப்பட உள்ள 50 மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Supervisor (Hospitality) காலியிடங்கள்: 50 தகுதி: Hospitality & Hotel Administration பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.25,000 தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.irctc.com என்ற இணையதளத்தில் உள்ள ... Read More »

வங்கி வேலை வாய்ப்புகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 325 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 325 பணி: Senior Manager (Credit) MMG Scale III – 51  வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.42,020 – 51,490 பணி: Manager (Credit) MMG Scale II – 26  வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ... Read More »

14 ஆயிரத்து 33 பணியிடங்களுக்கு விண்ணபிக்க நாட்கள் நீட்டிப்பு!

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 14 ஆயிரத்து 33 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி ஜனவரி 31 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க மறந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மிஸ்பண்ணிடாதீங்க. மொத்த காலியிடங்கள்: 14,033 பதவி: இளநிலை பொறியாளர்(JE) – 13,034, பதவி: இளநிலை பொறியாளர் (JE-IT) – 49 பதவி: இளநிலை பொறியாளர் (DMS) – 456 பதவி: கெமிக்கல் – மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட் (CMA) – 494 தகுதி: பொறியியல் துறையில் ... Read More »

சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை(பயிற்சிப் பிரிவு) சென்னை ஆணையரகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 06 தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு மேல் தகுதி பெற்றவர்களுக்கு உச்சபட்ச வ.யதுவரம்பு இல்லை. சம்பளம்: மாதம் ரூ.15,700 + இதர சலுகைகள் தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு ... Read More »

ICF Recruitment 220 Apprentices Posts:

Organization Name: Integral Coach Factory Chennai Job Category: Central Govt Apprentices Training No. of Posts: 220 Vacancies Name of the Posts: Electrical & Electronics Engineering, Mechanical Engineering, Electrical & Electronics Engineering & Various Posts Job Location: Chennai (Tamil Nadu) Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.boat-srp.com Starting Date: 21.01.2019 Last Date: 04.02.2019   Name of ... Read More »

Madras High Court Recruitment 31 District Judge (Entry Level) Posts:

Organization Name: Madras High Court Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 31 Vacancies Name of the Posts: District Judge (Entry Level) & Various Posts Job Location: Tamilnadu Selection Procedure: Preliminary Examination, Main Examination & Viva–Voce Test Application Apply Mode: Online Official Website: ww.hcmadras.tn.nic.in Starting Date: 13.01.2019 Last Date: 04.02.2019 Name of the Post & No of Vacancies: Madras ... Read More »

“வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும்’

நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது தொடர்பாக புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அதன்மூலம் போதிய அளவு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது தெரியவரும் என்றும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் விவேக் தேவ்ராய் கூறினார். வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் (என்எஸ்எஸ்ஓ) அறிக்கையில் தகவல் வெளியானதன் பேரில் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முகநூலில் வெளியிடப்பட்டுள்ள விடியோ பதிவில் விவேக் தேவ்ராய் இதுகுறித்து கூறியுள்ளதாவது: வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது தொடர்பாக ... Read More »

காலியாக உள்ள மருத்துவ கண்காணிப்பாளர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை

மாநிலத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர் பொறுப்புகள் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், விரைவில் அவை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும்  சுகாதாரத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் முதல்வர், கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகள் முதன்மையாக உள்ளன. கண்காணிப்பாளர் பொறுப்புகளைப் பொருத்தவரை சேலம், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைத் தவிர, பிற இடங்களில் நிரந்தரமாக அதற்கு எவரும் ... Read More »

சி.சி.ஏ.பி.எஸ். உதவித்தொகை

CCAPS நிறுவனம் ஆப்ரிக்காவில் பருவநிலை மாறுபாடுகள் மற்றும் அரசியல் நிலைப்புத் தன்மை தொடர்பாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பயில்பவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. ஆப்ரிக்காவில் எங்கு, எப்படி பருவநிலை மறுபாடுகள் அச்சுறுத்துகின்றன, நிலையானவையாக இருக்கின்றன; தேர்ந்த ஆட்சிமுறைக்கான வியூகங்கள்; சர்வதேச நாடுகளின் உதவி ஆப்ரிக்க சமூகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மேற்கொள்ளலாம். இளநிலை முனைவர் பட்டமாக இந்த ஆய்வை மேற்கொள்ளலாம். ஒன்பது மாதங்களுக்கான கல்வி உதவித்தொகையாக 24 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் ஒரு முறை சென்று, திரும்புவதற்கான விமானக்கட்டணம் ... Read More »

நியூக்லியர் ரிசர்ச் அண்ட் இன்ஜினியரிங் ஸ்காலர்ஷிப்

அணுவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த ‘ரஷ்யன் ஸ்டேட் அடாமிக் எனர்ஜி கார்ப்ரேஷன்’ எனப்படும் ரோஸ்டாம் நிறுவனத்தால் வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் இது! பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு, அணுவுலை சார்ந்த உபகரணங்களை தயாரித்து வழங்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று இந்த ரோஸ்டாம் நிறுவனம். அணு ஆராய்ச்சி மற்றும் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் முழு உதவித்தொகையுடன் உயர்கல்வி வழங்குவதன் ... Read More »

ஜிண்டால் அறக்கட்டளை உதவித்தொகை

தகுதி (i) இளநிலை படிப்பில் 60 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ii) ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும். உதவி தொகை விபரம் உதவி தொகை எண்ணிக்கை:  மாறுபடும் கால அளவு: 1 வருடம் வழங்கப்படும் தொகை: கல்வி கட்டணம் முழுதும் வழங்கப்படும். தேர்வு முறை:  அறக்கட்டளையின் விதிமுறைப்படி தேர்ந்தெடுக்கபடுவர் Scholarship : ஜிண்டால் அறக்கட்டளை உதவித்தொகை Course : அறிவியல் (பி.எஸ்சி.,) Provider Address : The Trustee Sitaram Jindal Foundation Jindal Nagar, Tumkur Road, Bangalore – 560 073 www.sitaramjindalfoundation.org ... Read More »

மெரிட் உதவித் தொகை

தகுதி அளவு: வயது வரம்பு இல்லை. உதவித் தொகை பெறுவதற்கானபட்டத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வியை ஆங்கிலமீடியத்தில் படித்திருக்க வேண்டும். முதுகலை பட்டப்படிப்பு: * இளங்கலை பொறியியல் பட்டத்தில் முதல் வகுப்பில் தேறியிருக்க வேண்டும். * ஆர்க்கிடெக்சர் / மருத்துவம் மற்றும் பார்மசி டாக்டர் பட்டம்:  முதுகலை பட்டப்படிப்பில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இரண்டாவது வகுப்பில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். இதர தகுதிகள்: விண்ணப்பதாரர் இந்திய நாட்டவராக இருக்க வேண்டும். * ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழியில் போதிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். *ஆங்கிலம் அல்லது பிரெஞ்ச் தாய் மொழி இல்லை எனில், TOEFL தேர்வு எழுத வேண்டும். கல்வி உதவித் தொகை விபரம்: எண்ணிக்கை : 10 முதல் 12 கால அளவு: முதுகலை பட்டம்: இரண்டு ஆண்டுகள் * டாக்டர் பட்டம்: அதிகபட்சம் நான்கு ஆண்டுகள். வழங்கப்படும் தொகை: * பயணக் கட்டணம், வாழ்க்கைச் செலவு மற்றும் கல்வி கட்டணம * அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ செலவுகள * அலவன்சுகள் ஒரே கட்டமாக வழங்கப்படும். * வருடாந்திர புத்தக அலவன்ஸ் மற்றும் ஆராய்ச்சி மற்றும் உபகரண அலவன்ஸ்கள *தாயகத்திற்கு திரும்புவதற்கான கட்டணம பயண கட்டணம்: விமானத்தில் எக்கானமி வகுப்பு கட்டணம். அறிவிப்பு மற்றும் காலக்கெடு: ஆகஸ்ட் / செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:  மனித வள மேம்பாட்டு அமைச்சகம், வெளிநாட்டு கல்விஉதவித் தொகை பிரிவு (இஎஸ்-3) Scholarship : மெரிட் உதவித் தொகை Course : பிஎச்.டி., Provider Address : MHRD, EXTERNAL SCHOLARSHIPS DIVISION, Director (Scholarships), Ministry of Human Resource Development Department of Secondary and Higher Education, External Scholarships Division (ES-3), A2/W4, Curzon Road Barracks, KG Marg, New Delhi-110001. Tel: ... Read More »

ஐடிஐ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

தொழிற் கல்வி அளிக்கும் அரசு கல்வி நிறுவனமான ஐடிஐயில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை கல்வி உதவித் தொகை அளிக்கிறது. அதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஐடிஐயில் படித்து வரும், சேர்ந்துள்ள மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். பி-1, நறுமுகை அடுக்ககம், பிருந்தாவன் நகர் விரிவு, ஆதம்பாக்கம், சென்னை – 88 என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். Scholarship : ஐடிஐ ... Read More »

NIRT Recruitment 03 Scientist C (Medical) Posts:

Organization Name: ICMR – National Institute for Research in Tuberculosis Job Category: Central Govt Jobs No. of Posts: 03 Vacancies Name of the Posts: Scientist C (Medical) Posts Job Location: Chennai Selection Procedure: Interview Application Apply Mode: Offline Official Website: www.nirt.res.in Walk in Interview Date: 01.02.2019 Name of the Post & No of Vacancies: NIRT Invites Applications for the Following ... Read More »

NIRT Recruitment 01 Consultant (Medical Writing) Posts:

Organization Name: ICMR – National Institute for Research in Tuberculosis Job Category: Central Govt Jobs No. of Posts: 01 Vacancies Name of the Posts: Consultant (Medical Writing) Posts Job Location: Chennai Selection Procedure: Interview Application Apply Mode: Offline Official Website: www.nirt.res.in Walk in Interview Date: 01.02.2019 Name of the Post & No of Vacancies: NIRT Invites Applications for the Following ... Read More »

Indian Navy Recruitment 102 Officers Posts:

Organization Name: Indian Navy Job Category: Central Govt Jobs No. of Posts: 102 Vacancies Name of the Posts: Naval Armament Inspection Cadre (NAIC), General Service (GS) / Hydrography Cadre, Engineering Branch [General Service (GS)], Electrical Branch [General Service (GS)] & Various Posts Job Location: All over India Selection Procedure: Written Exam, Medical Standards, Interview Application Apply Mode: Online Official Website: ... Read More »

Madras High Court Recruitment 01 District Judge Posts:

Organization Name: Madras High Court Job Category: Puducherry Govt Jobs No. of Posts: 01 Vacancies Name of the Posts: District Judge & Various Posts Job Location: Puducherry Selection Procedure: Preliminary Exam, Main Exam, Interview Application Apply Mode: Online Official Website: www.mhc.tn.gov.in Starting Date: 08.01.2019 Last Date: 01.02.2019   Name of the Post & No of Vacancies: Madras High Court Invites ... Read More »

அங்கன்வாடி காலிப் பணியிடம்

விழுப்புரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 152 அங்கன்வாடி பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 181 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் நேர்முகத் தேர்வு மூலம், நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. அங்கன்வாடி பணியாளர் பணிக்கு…: 1.1.2019 அன்று 25 வயது முதல் 35 ... Read More »

error: Content is protected !!