என்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு தென்மேற்கு ரயில்வேயில் வேலை

தென்மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு சாரணர் பயிற்சி பெற்ற இளைஞர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Group ‘C’ Level 2 காலியிடங்கள்: 03 வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பணி: Group ‘C’ Level 1 காலியிடங்கள்: 08 வயதுவரம்பு: 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் என்ஏசி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ... Read More »

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர் பணியிடங்கள்: ஜன.28-இல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு ஜனவரி 28 முதல் 30-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன்கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 2.10 லட்சம் பேர் எழுதினர். ... Read More »

ஆடிட்டர் பதவிக்கான, சி.ஏ., படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, ஆடிட்டர் பதவிக்கான, சி.ஏ., தேர்வுகளை, ஐ.சி.ஏ.ஐ., என்ற, இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் அமைப்பு நடத்துகிறது. இந்த ஆண்டு நவம்பரில், புதிய பாட திட்டம் அறிமுகமானது. பழைய பாட திட்டத்திலும் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின.பழைய பாட திட்டத்தில், இறுதி தேர்வில், 1.09 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 12.75 சதவீதமான, 13 ஆயிரத்து, 909 பேர் சி.ஏ., சான்றிதழ் பெற தகுதி பெற்றுள்ளனர். புதிய பாட திட்டத்தில், 15 ஆயிரத்து, 503 பேர் தேர்வு எழுதி, 6.83 சதவீதமான, 1,060 ... Read More »

புதுடெல்லி பல்கலைக்கழகத்தில் 73 பணியிடங்கள்

புதுடெல்லி பல்கலைக்கழகத்தில் 73 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம் வருமாறு: 1. நேர்முக உதவியாளர்: 2இடங்கள் 2. சுருக்கெழுத்தர்: 7இடங்கள் 3. இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்: 44 இடங்கள் 4. அலுவலக உதவியாளர் (எம்டிஎஸ்): 20 இடங்கள் அனைத்து பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். இந்த பணியிடங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, அனுபவம், பிறந்த தேதி, சாதி, மற்றும் இதர தகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ... Read More »

பிஎஸ்எப்எல் 63 கான்ஸ்டபிள்கள் பணியிடங்களுக்கான தேர்வு

பிஎஸ்எப்எல் 63 கான்ஸ்டபிள்கள் பணியிடங்களுக்கான தேர்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம் வருமாறு: மொத்த பணியிடங்கள் – 63 விளையாட்டு வாரியாக விவரம் வருமாறு: (ஆர்ச்செரி – 2,அக்குவாடிக் (நீச்சல், டைவிங் மற்றும் வாட்டர் போலோ) – 5, அதெலடிக்ஸ் – 6. பாஸ்கட்பால், பாக்சிங், புட்பால், கோ-கோ – தலா 3 இடங்கள் ஜிம்னாஸ்டிக், ஹேண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, வாட்டர் ஸ்போர்ட்ஸ் – தலா 2 இடங்கள், கபடி, டேக்வாண்டோ, வாலிபால், வெயிட்லிப்டிங்,  ரெஸ்ட்லிங் – தலா 4 இடங்கள், ... Read More »

மத்திய அரசின் போதை தடுப்புத் துறையில் அதிகாரி பணி!

நிறுவனம்: நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ எனும் மத்திய அரசின் போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு வேலை: ஜூனியர் இன்டலிஜன்ஸ் ஆஃபிசர் நுண்ணறிவு அதிகாரி பணி காலியிடங்கள்: மொத்தம் 166 கல்வித் தகுதி: தொடர்புடைய வேலையில் பட்டப்படிப்பு வயது வரம்பு: 56-க்குள் விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜனவரி இறுதி வாரத்துக்குள் மேலதிக தகவல்களுக்கு: www.narcoticsindia.nic.in Read More »

மிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

நிறுவனம்: டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வேலை: டெப்யூட்டி கலெக்டர், டி.எஸ்.பி. உட்பட 8 பிரிவுகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது காலியிடங்கள்: மொத்தம் 139. இதில் டெப்யூட்டி கலெக்டர் 27, டி.எஸ்.பி 56, உதவி கமிஷனர் 11, துணைப் பதிவாளர்(கூட்டுறவு), மாவட்ட பதிவாளர் 7, உதவி இயக்குநர்(கிராம வளர்ச்சி) 15, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 8 மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி 2 இடங்கள் காலியாக உள்ளது கல்வித் தகுதி: ஏதாவது ... Read More »

இண்டியன் நேவி எனப்படும் இந்திய கடற்படையில் அதிகாரி வேலை!

நிறுவனம்: இண்டியன் நேவி எனப்படும் இந்திய கடற்படை வேலை: கமிஷண்ட் ஆஃபிசர் காலியிடங்கள்: 99 கல்வித் தகுதி: பி.இ. அல்லது பி.டெக். படிப்பு வயது வரம்பு: 2.1.95 – 1.7.2000-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும் தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட் மற்றும் நேர்முகம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.2.19 மேலதிக தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in Read More »

பி.ஆர்க். படிப்புக்கான நுழைவுத் தேர்வு: 24.01.2019 முதல் விண்ணப்பிக்கலாம்

பி.ஆர்க். (இளநிலை கட்டடவியல் பொறியியல்) படிப்பில் சேருவதற்கான நாடா (தேசிய கட்டடவியல் திறனறித் தேர்வு) நுழைவுத் தேர்வுக்கு வியாழக்கிழமை (ஜன.24) முதல் விண்ணப்பிக்கலாம் என இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது. பி.ஆர்க். படிப்பில் சேர நாடா நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வை இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் நடத்தி வருகிறது. இப்போது, 2019 ஆம் ஆண்டுக்கான நாடா தேர்வை அறிவித்துள்ள கவுன்சில், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என்ற புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019 ஆம் ஆண்டுக்கான முதல் ... Read More »

ரேடியோகிராபி டெக்னீசியன் வேலை… விண்ணப்பிக்கலாம்?

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடுப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் 23 தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பலனடையவும். பணி: Technician/B(Radiography) காலியிடங்கள்: 02   தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று Medical Radiography, X-Ray Technician பிரிவில் ஒரு வருட சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.01.2019 நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  Room No.224, First ... Read More »

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 70 குரூப் பி, சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Group B & Group C காலியிடங்கள்: 70 பணி: Junior Hindi Translator – 03 தகுதி: ஹிந்தி, ஆங்கிலம் பாடப்பிரிவில் ஆங்கிலம், ஹிந்தியை ஒரு பாடமாகக் கொண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Technical Assistant(Nuclear Medicine) – 02 தகுதி: Physics, Chemistry,Microbiology, Life Sciecnce போன்ற பிரிவுகளில் இளங்கலை ... Read More »

ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்வு முடிவு வெளியீடு: தமிழக மாணவர் 99.99 சதவீத மதிப்பெண்

ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கௌரவ் 99.99 சதவீத மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் அண்மையில் நடத்தப்பட்டது. முதன் முறையாக முழுவதும் ஆன்-லைன் முறையில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் சனிக்கிழமை ... Read More »

வனக்காப்பாளர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: வனக்காப்பாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடனான வனக்காப்பாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வுகள், டிச., 10, 11ல் நடந்தன. இதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், விரைவில் வெளியிடப்படும். இது, தற்காலிக பட்டியல் தான். இவர்களுக்கான சான்றிதழ் சரி பார்த்தல், உடற்தகுதி தேர்வு விரைவில், சென்னையில் நடைபெறும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read More »

புதிய தேர்வு முறையில் மாற்றம் இல்லை : அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பா திட்டவட்டம்

சென்னை: ”தரமான கல்விக்காக அறிமுகம் செய்யப்பட்ட, ‘அரியர்ஸ்’ இல்லாத, புதிய தேர்வு முறையை மாற்றும் வாய்ப்பு இல்லை,” என, அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா தெரிவித்தார்.சென்னை அண்ணா பல்கலையின் ஊடக அறிவியல் துறை சார்பில், சர்வதேச ஆவண பட விழா நேற்று துவங்கப்பட்டது. இதற்கான விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா, பொறுப்பு பதிவாளர் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.விழாவிற்கு பின், சுரப்பா அளித்த பேட்டி:அண்ணா பல்கலை, 2017ல், அறிமுகம் செய்துஉள்ள, புதிய பாடத் திட்டம் மற்றும் தேர்வு முறை, ... Read More »

இந்திய புள்ளியியல் கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு

இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனமான, ஐ.எஸ்.ஐ., கொல்கட்டாவில் செயல்படுகிறது. இதற்கு, டில்லி, சென்னை, கர்நாடகாவின் பெங்களூரு, அசாமின் தேஜ்பூர் உள்ளிட்ட இடங்களில், கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனம், பார்லிமென்ட் சட்டத்தின் படி, தேசிய முக்கியத்துவ அந்தஸ்து பெற்றது.ஐ.எஸ்.ஐ., கல்வி நிறுவனத்தின் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில், புள்ளியியல் மற்றும் கணித படிப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், 11க்கும் மேற்பட்ட முதுநிலை டிப்ளமா ... Read More »

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு வேலை வேண்டுமா..? அழைக்கிறது ஏர் இந்தியா…!

ஏர் இந்தியா  இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 70 Aircraft Maintenance Engineer(AME) பணியிடங்களுக்கு பிளஸ் டூ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Aircraft Maintenance Engineer(AME) காலியிடங்கள்: 70 (திருவனந்தபுரம்-64, நாக்பூர்-06) வயதுவமர்பு: 01.01.2019 தேதியின்படி 55க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.95,000 – 1,28,000 தகுதி: கணித பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று Aircraft Maintenance  பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியிடம்: திருவனந்தபுரம், நாக்பூர் தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் ... Read More »

ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்ட கிளையில் காலியாக உள்ள தொழில்நுட்பவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: தொழில் நுட்பவியலாளர் (Technician (Lab)) – 01 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள், 2 ஆண்டு லேப் டெக்னீசியன் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000 தேர்வு செய்யப்படும் முறை: ... Read More »

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளார்க், தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 11 பணியிடம்: சென்னை (தமிழ்நாடு) பணி: Administrative Assistant – 03 சம்பளம்: மாதம் ரூ.15,000 பணி: Personal Clerk – 02 சம்பளம்: மாதம் ரூ.15,000 வயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Typist – 01 சம்பளம்: மாதம் ரூ.15,000 பணி: Record Clerk – 01 சம்பளம்: மாதம் ... Read More »

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.1.13 லட்சம் சம்பளத்தில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Sub-Inspector of Fisheries  in Fisheries Department காலியிடங்கள்: 06 சம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500 (Level 13) வயதுவரம்பு: உச்சபட்ச வயதுவரம்பு இல்லை. தகுதி: 01.07.2019ன் படி மீன்வள அறிவியல் துறையில் டெக்னாலஜி, டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் ... Read More »

பி.ஆர்க்., படிப்புக்கான நுழைவு தேர்வு

சென்னை: பி.ஆர்க்., படிப்புக்கான, ‘நாட்டா’ நுழைவு தேர்வு, ஏப்ரல் மற்றும் ஜூலையில் நடக்கும் என, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், கட்டடவியல் படிப்பான, பி.ஆர்க்.,கில் சேர, தேசிய அளவிலான, நாட்டா நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் சார்பில், நாடு முழுவதும், இந்த தேர்வு நடத்தப்படுகிறது.ஆண்டுதோறும், ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும், சில முக்கிய மையங்களில், குறிப்பிட்ட தேதிகளில், ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வு முடிந்ததும், இரண்டு மணி நேரத்தில், ... Read More »

error: Content is protected !!