அண்ணா பல்கலைக்கழகம் – ரத்தான கணித பாடத்துக்கு டிச.12 இல் மறுதேர்வு

  தேர்வுத் தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட கணிதத் தாள்-2 அரியர் தேர்வு மீண்டும் வருகிற 12-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More »

டிப்ளமா தேர்வு: ஒரு வாரத்தில் ‘ரிசல்ட்’

சென்னை: ‘தொடக்க கல்வி, டிப்ளமா தேர்வு முடிவு, ஒரு வாரத்திற்குள் வெளியாகும்’ என, தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.தமிழக பள்ளிக் கல்வியின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மாவட்ட வாரியாக, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. Read More »

எஸ்.ஐ., பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: காவல் துறையில், விரல் ரேகை பிரிவுக்கு, 202, எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தேதிகள், அறிவிக்கப்பட்டு உள்ளன.இந்த பணிக்கு, 40 ஆயிரத்து, 236 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொதுப்பிரிவில், 34 ஆயிரத்து, 933 பேரும்; காவல் துறையை சேர்ந்த, 2,608 பேரும், எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம், என, எட்டு மையங்களில், எழுத்து தேர்வு நடக்கிறது. காவல் துறையை சேர்ந்தோருக்கு, 22ம் தேதியும், பொதுப்பிரிவினருக்கு, 23ம் தேதியும், தேர்வு நடக்க உள்ளது. தகுதியுடையோர், நுழைவுச்சீட்டை, www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் ... Read More »

கிஷோர் வைக்யானிக் பிரோட்சகன் யோஜனா

கல்வித்தகுதி அறிவியல்: * பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். * பிளஸ் 2 அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். * சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் நடப்பு ஆண்டில் இந்தியா சார்பாக கலந்து கொண்டவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவர். Read More »

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 

பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 300 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Management Trainee (MT) (Telecom Operations) மொத்த காலியிடங்கள்: 300 Read More »

வானிலை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி வேலை

பூனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (Indian Institute of Tropical Meteorology(IITM)) ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Research Associate பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Research Associate காலியிடங்கள்: 10 Read More »

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

முதல் முறையாக ஒரே மாதத்தில் தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Read More »

சுங்கான்கடையில் 18 இல் வேலை வாய்ப்பு முகாம்

சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் டிச.18, 19 தேதிகளில் வேலைவாய்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பயிலும் மாணவர், மாணவிகள் பங்கேற்கின்றனர். முதல் நாள் ஆன்லைன் தேர்வும், இரண்டாம் நாள் நேர்முகத்தேர்வும் நடைபெறுகிறது. எனவே மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் மரியவில்லியம் , முதல்வர் ஜோசப் சேகர், வேலை வாய்ப்பு அலுவலர் ஆன்றோ சேவியர் ரோச், பேராசிரியர் ... Read More »

ஜனவரி, 15 வரை ‘இக்னோ’வில் அட்மிஷன்

சென்னை: ‘அனைத்து பட்டப் படிப்புகளுக்கும், ஜனவரி, 15 வரை மாணவர் சேர்க்கை நடக்கும்’ என, இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, ‘இக்னோ’ அறிவித்துள்ளது. Read More »

திட்டமிட்டு படித்தால் மாணவர்களுக்கு எளிதில் வெற்றி

பொதுத் தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில்இ மாணவர்கள் திட்டமிட்டுப் படிக்க வேண்டிய நேரம் இது. ஏற்கெனவே உங்கள் பள்ளியிலும், வீட்டிலும் நீங்கள் படித்த பாடங்களைப் பலமுறை படித்துப் பார்த்திருப்பீர்கள். ரிவிஷன் செய்திருப்பீர்கள். இந்த சில மாத காலத்தையும் திட்டமிட்டுப் படிப்பதற்குச் செலவிடுங்கள். Read More »

ஐடிஐ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

தொழிற் கல்வி அளிக்கும் அரசு கல்வி நிறுவனமான ஐடிஐயில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை கல்வி உதவித் தொகை அளிக்கிறது. அதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Read More »

தேசிய மறுசுழற்சி எரிசக்தி பெல்லோஷிப் உதவித்தொகை

தகுதி விண்ணப்பதாரர்கள், எம்.டெக்., படிப்பில் சேர்ந்திருப்பவர்களாகவோ அல்லது பி.எச்டி.,யில் சேர்ந்திருப்பவர்களாகவோ இருக்க வேண்டும். GATE தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். அல்லது பி.டெக்.,/எம்.எஸ்சி., பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். Read More »

செக்கஸ்லோவகியா அரசு உதவித்தொகை

வயது: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி: (i) முதுகலை படிப்பில் 60 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ii) இந்திய நாட்டவராய்  இருக்க வேண்டும். (iii) செக் நாட்டின் மொழி தெரிந்திருக்க வேண்டும். Read More »

ALRCA Recruitment 2018

Organization Name: Dr.A.Lakshmipathi Research Centre for Ayurveda Job Category: Central Govt Jobs No. of Posts: 04 Vacancies Name of the Posts: Senior Research Fellow (Ayurved), Social Worker, Lab Technician, Multi Tasking Attendant (MTA) & Various Posts Job Location: Chennai (Tamil Nadu) Selection Procedure: Interview Application Apply Mode: Offline Official Website: www.ccras.nic.in Walk in Interview Date: 18.12.2018 & 19.12.2018 10.00 AM Read More »

HAL Recruitment 2018

  Organization Name: Hindustan Aeronautics Limited Job Category: Central Govt Jobs No. of Posts: 13 Vacancies Name of the Posts: Air Traffic Controller Trainees & Various Posts Job Location: Karnataka Selection Procedure: Written Test and Skill Test, Interview Application Apply Mode: Online Official Website: www.hal-india.co.in Starting Date: 28.11.2018 Last Date: 19.12.2018 Read More »

NIFT Recruitment 2018 Notification Highlights:

Organization Name: National Institute Of Fashion Technology Job Category: Central Govt Jobs No. of Posts: 09 Vacancies Name of the Posts: Anthropologist/Ergonomist, Scanner Operation Executive & Various Posts Job Location: All over India Selection Procedure: Skill / Written test, Interview Application Apply Mode: Offline Official Website: www.nift.ac.in Starting Date: 28.11.2018 Last Date: 19.12.2018 Read More »

TNPSC Recruitment 2018

Organization Name: Tamil Nadu Public Service Commission Job Category: Tamilnadu Govt Jobs No. of Posts: 29 Vacancies Name of the Posts: Librarian & Various Posts Job Location: Tamilnadu Selection Procedure: Written Exam, Interview Application Apply Mode: Online Official Website: http://www.tnpsc.gov.in Starting Date: 14.11.2018 Last Date: 16.12.2018   Read More »

RI Dindigul Recruitment 2018

Organization Name: Gandhigram Rural Institute Dindigul Job Category: - No. of Posts: 12 Vacancies Name of the Posts: Assistant Professor, Research Associate, Technical Assistant, Lower Division Clerk (LDC), Multi Tasking Staff (MTS) & Various Posts Job Location: Dindigul Selection Procedure: Short Listing, Interview Application Apply Mode: Offline Official Website: http://www.ruraluniv.ac.in Starting Date: 15.11.2018 Last Date: 15.12.2018 Read More »

AAICLAS Recruitment 2018

Organization Name: AAI Cargo Logistics & Allied Services Company Limited Job Category: Central Govt Jobs No. of Posts: 372 Vacancies Name of the Posts: Security Screeners & Various Posts Job Location: Delhi Selection Procedure: Written Exam, PET Test, Interview Application Apply Mode: Offline Official Website: www.aaiclas-ecom.org Starting Date: 20.11.2018 Last Date: 15.12.2018 Read More »

error: Content is protected !!